நடிகர்களுக்கே எதுவும் செய்திடாத விஜய் அரசியலில் என்ன செய்யப் போகிறார்!! காமெடி நடிகர் கிளி ராமச்சந்திரன்
தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் அக்கழகத் தலைவரும் நடிகருமான விஜய் அவர்கள் பேசியதை குறித்து பலரும் பல கருத்துக்களை தெரிவித்து கொண்டு இருக்கின்றனர். இந்நிலையில் பெரிய நடிகர்கள் யாரும் தன்னுடன் நடிக்கும் உங்களுக்கு உதவுவதில்லை என்ற குற்றச்சாட்டை முன் வைக்கிறார் கிளி ராமச்சந்திரன் அவர்கள். மறைந்த நடிகர் விவேக்குடன் பல படங்களில் நடித்துள்ள காமெடி நடிகர் கிளி ராமச்சந்திரன் ‘விஜய் சார் அரசியலில் நீடிக்க முடியாது. ஏனெனில் அவர் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என ஆசைப்படுகிறார். … Read more