- இன்று மாலை 3 மணி அளவில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி தொகுதியில் மாநில அளவிலான தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு நடைபெற உள்ளது.
TVK: தவெக மாநாட்டை விட்டு கொத்து கொத்தாக வெளியேறும் தொண்டர்கள்!!
TVK:தமிழக வெற்றிக் கழக மாநாட்டிற்கு வரும் தொண்டர்கள் நீர்ச்சத்து குறைப்பாட்டால் மயங்கி விழும் அவலம். தவெக மாநாடானது சரிவர திட்டமிடாமல் செயல்படுத்தப்பட்டுள்ளதா என்ற கேள்வி தற்பொழுது பலரின் மத்தியிலும் எழுந்துள்ளது. வெயில் தாக்கத்தினால் பெண்கள் ஆண்கள் என பலரும் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக ஒருவர் பின் ஒருவராக மயங்கி வருகின்றனர். அதுமட்டுமின்றி இவர்களுக்கு தேவையான குடிநீர் கிடைக்கவில்லை. இதனின் ஒரு படி மேலாக குடிநீர் பாட்டில்கள் தூக்கி வீசப்பட்ட வீடியோவும் வெளியானது. இவ்வாறு இருக்கையில் பல தொண்டர்கள் … Read more