முதல்வர் கொடுத்த சப்ரைஸ் !! ரேசன் கடைகளில் வழங்கப்படும் தீபாவளி பரிசு பொருட்கள் என்ன ?.. என்ன?…
பொதுவாக தீபாவளி பண்டிகை என்றாலே, அரசு அங்கன் வாடியில் ரேசன் அட்டை தாரர்களுக்கு இலவச பரிசு பொருட்கள் வழங்குவது வழக்கம். அந்த வகையில் , இந்த ஆண்டும் பரிசு பொருட்கள் வழங்க முதல்வர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இந்த ஆண்டு இம் மாத 31ம் தேதி தீபாவளி பண்டிகை நாடுமுழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இதன் அடிப்படையில் பொது மக்களுக்கு இலவச உணவு பொருட்கள் ரேசன் கடைகள் மூலமாக விநியோகம் செய்யப்படயுள்ளதாக அரசு தரப்பில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது . மத்திய … Read more