மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை!! தஞ்சை மாவட்டத்தில் சிறப்பு முகாம்! DON’T MISS IT!
மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை!! தஞ்சை மாவட்டத்தில் சிறப்பு முகாம்! DON’T MISS IT! தமிழகத்தில் சுமார் 11 லட்சத்திற்கும் அதிகமாக மாற்றுத்திறனாளிகள் வாழ்ந்து வருகின்றனர்.இவர்களுக்கு மத்திய மற்றும் மாநில அரசு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது.கல்வி உதவித்தொகை,அரசு வேலையில் முன்னுரிமை,திருமண உதவித்தொகை,அரசு பேருந்தில் கட்டணமில்லா பயணம் உள்ளிட்ட பல நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன. மாற்றுத்திறனாளிக்கான அடையாள அட்டை பெறாதவர்களுக்காக சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு உரிய மருத்துவ பரிசோதனைக்கு பிறகு அட்டை வழங்கப்பட்டு வருகிறது.அதன்படி தற்பொழுது திட்டமிடப்பட்டு 3 … Read more