மாமியாரை காதலித்த மருமகன்.. இருவருக்கும் ஊரறிய திருமணம் செய்து வைத்த மாமனார்..!!

The son-in-law who fell in love with the mother-in-law.

மாமியாரை காதலித்த மருமகன்.. இருவருக்கும் ஊரறிய திருமணம் செய்து வைத்த மாமனார்..!! நாட்டின் பல இடங்களில் இப்படியெல்லாம் கூட நடக்குமா என நினைக்கும் அளவிற்கு அவ்வபோது சில சம்பவங்கள் நடக்கின்றன. அப்படி ஒரு சம்பவம் தான் தற்போது பீகாரில் நடந்துள்ளது. அதன்படி, பீகார் மாநிலம் பாங்கா நகரை சேர்ந்த சிக்கந்தர் யாதவ் என்பவரின் மனைவி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்துள்ளார். அதன் காரணமாக சிக்கந்தர் அவரின் மாமனார் திலேஷ்வர் தார்வே மற்றும் மாமியார் கீதா தேவி … Read more

2 கோடிக்கு தங்க நகைகள்.. ராஜஸ்தானை கலக்கும் பீடா கடைக்காரர்..!!

Gold jewelery for 2 crore.

2 கோடிக்கு தங்க நகைகள்.. ராஜஸ்தானை கலக்கும் பீடா கடைக்காரர்..!! ராஜஸ்தான் மாநிலம் பிகானரில் பீடா கடைக்காரர் ஒருவர் சுற்றுலா பயணிகளை வசீகரித்து வருகிறார். அதன் பின்னணி என்ன என்று பார்க்கலாமா? அங்குள்ள சத்தா பஜாரில் முல்சா புல்சா எனும் பீடா கடை ஒன்று இயங்கி வருகிறது. இந்த கடையை பூல்சந்த் என்பவர் நடத்தி வருகிறார். இவரை தான் சுற்றுலாப் பயணிகளும் அப்பகுதி உள்ளூர்வாசிகளும் ஆச்சரியமாக பார்த்து செல்கிறார்கள். அதற்கு காரணம் இவர் அணிந்துள்ள தங்க நகைகள். … Read more

நடிகர் பிரகாஷ் ராஜூக்கு அம்பேத்கர் சுடர் விருது அறிவித்த திருமாவளவன்..!!

Thirumavalavan announced Ambedkar Sudar award to actor Prakash Raju!!

நடிகர் பிரகாஷ் ராஜூக்கு அம்பேத்கர் சுடர் விருது அறிவித்த திருமாவளவன்..!! விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக ஒவ்வொரு ஆண்டும் கலை, இலக்கியம், சமூகம் என சிறந்து விளங்கும் நபர்களுக்கு விருது வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டிற்கான விருது அறிவிப்பை அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ளார். அதன்படி அதில் குறிப்பிட்டு இருப்பதாவது, “ஒவ்வொரு ஆண்டும் தமிழகம் மற்றும் இந்திய அளவில் பல்வேறு துறைகளில் சாதித்த நபர்களுக்கு விருது வழங்கி கெளரவித்து வருகிறோம். அம்பேத்கர் சுடர், பெரியார் … Read more

ஒரு டயருக்கு 5 ஆயிரம் அபராதம்.. தமிழக வாகனங்களுக்கு மட்டும் அபராதம் விதிக்கும் கேரள போலீசார்..!! 

5 thousand fine per tyre..Kerala police will impose fine only on Tamilnadu vehicles..!!

ஒரு டயருக்கு 5 ஆயிரம் அபராதம்.. தமிழக வாகனங்களுக்கு மட்டும் அபராதம் விதிக்கும் கேரள போலீசார்..!! தமிழக வாகனங்களுக்கு கேரள மாநில போலீசார் வேண்டுமென்றே அபராதம் விதிப்பதாக புகார்கள் எழுந்துள்ளன. அதற்கு உதாரணமாக சமீபத்தில் ஒரு சம்பவமும் நிகழ்ந்துள்ளது. அதன்படி தமிழகத்தை சேர்ந்த நான்கு இளைஞர்கள் அவர்களின் காரில் சொந்த வேலைக்காக கேரளா சென்றுள்ளனர். அப்போது தமிழக கேரள எல்லையில் கேரள மாநில மோட்டார் வாகன கண்காணிப்பு துறை போலீசார் இளைஞர்களின் காரை நிறுத்தி சோதனை செய்துள்ளனர். … Read more

ஒரே மாதத்தில் 9 பேர் பலி.. வெள்ளியங்கிரி மலையில் அடுத்தடுத்து நிகழும் உயிரிழப்பு..!!

9 people died in a single month.

ஒரே மாதத்தில் 9 பேர் பலி.. வெள்ளியங்கிரி மலையில் அடுத்தடுத்து நிகழும் உயிரிழப்பு..!! கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள வெள்ளியங்கிரி கோவிலில் 7 மலைகளை தாண்டி சுயம்பு வடிவில் அமைந்துள்ள சிவபெருமானை தரிசிக்க ஆண்டுதோறும் ஏராளமான பக்தர்கள் இங்கு வந்து செல்கின்றனர். அதுவும் மகா சிவராத்திரி சமயங்களில் திரளான பக்தர்கள் சிரமங்களை தாண்டி வந்து சிவபெருமானை தரிசனம் செய்து வருகிறார்கள். இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே வெள்ளியங்கிரி மலை ஏறும் பக்தர்கள் மூச்சுத்திணறல் காரணமாக … Read more

பெண்களே.. ஸ்டாப்பில் பேருந்துகள் நிற்காமல் செல்கிறதா? அப்போ உடனே இதை செய்யுங்கள்!

Ladies.. Do the buses go without stopping at the bus stop? Then do this immediately!

பெண்களே.. ஸ்டாப்பில் பேருந்துகள் நிற்காமல் செல்கிறதா? அப்போ உடனே இதை செய்யுங்கள்! தமிழகத்தில் பேருந்து போக்குவரத்து பயன்பாடு என்பது நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.பள்ளி செல்லும் பிள்ளைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவருக்கும் பேருந்து பயணம் இன்றியமையாத ஒன்றாக இருந்து வருகிறது. மாநகர பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் மேற்கொள்ளலாம் என்று திமுக அரசு அறிவித்தது.பின்னர் மாநகர பேருந்துகளின் பயன்பாட்டை குறைத்து பெண்களை அதிர்ச்சியடைய வைத்தது. இந்நிலையில் பெரும்பாலான இடங்களில் மாநகர பேருந்துகள் நிறுத்தத்தில் நிறக்காமல் … Read more

லிப் லாக் மன்னனுடன் ரகசிய திருமணம்.. உல்லாச வாழ்க்கை வாழ்ந்த “ஸ்ரீதேவி”!!

Information about Sridevi and Kamal Haasan romance

லிப் லாக் மன்னனுடன் ரகசிய திருமணம்.. உல்லாச வாழ்க்கை வாழ்ந்த “ஸ்ரீதேவி”!! தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியாத முன்னணி நட்சத்திர நடிகராக வலம் வருபவர் கமல்ஹாசன்.1960 ஆம் ஆண்டில் தனது திரைவாழ்க்கையை தொடங்கிய இவர் 1973 இல் வெளியான அரங்கேற்றம் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். பிறகு சொல்லத்தான் நினைக்கிறேன்,அபூர்வ ராகங்கள்,16 வயதினிலே,ஆடுபுலி ஆட்டம் என்று பல ஹிட் படங்களில் நடித்து தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார்.இவர் அந்த காலத்திலேயே பல நடிகைகளுடன் நெருக்கமாக இருந்தார் … Read more

குழந்தை பிறக்க வாய்ப்பே இல்ல.. சுந்தர் சி-யை வேறு திருமணம் செய்து கொள்ள சொன்ன குஷ்பு!!

There is no chance of having a child.. Khushbu asked Sundar C to marry someone else!!

குழந்தை பிறக்க வாய்ப்பே இல்ல.. சுந்தர் சி-யை வேறு திருமணம் செய்து கொள்ள சொன்ன குஷ்பு!! நடிகை குஷ்பு தமிழ் சினிமாவில் ஒரு பிரபலமான நடிகை. எந்த அளவிற்கு என்றால் முதல் முறையாக ரசிகர்கள் ஒரு நடிகைக்கு கோவில் கட்டும் அளவிற்கு பிரபலமான நடிகை. அந்த அளவிற்கு தனது வசீகரமான அழகால் 90களில் ஏராளமான ரசிகர்களை வசியம் செய்து வைத்திருந்தார். இப்போதும் குஷ்பு அதே அழகை மெயின்டென் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகை குஷ்பு முதன் … Read more

மறைந்த நடிகர் விஜயகாந்திற்கு பத்மபூஷன் விருது எப்போது வழங்குகிறார்கள் தெரியுமா??

Padma Bhushan award to late actor Vijayakanth? Do you know when they deliver??

மறைந்த நடிகர் விஜயகாந்திற்கு பத்மபூஷன் விருது எப்போது வழங்குகிறார்கள் தெரியுமா?? தேமுதிக நிறுவன தலைவரும் நடிகருமான கேப்டன் விஜயகாந்த் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்தார். இந்நிலையில் மறைந்த நடிகர் விஜயகாந்திற்கு மத்திய அரசு சார்பாக பத்மபூசன் விருது அறிவித்திருந்தது. ஆனால் சமீபத்தில் நடந்த விருது வழங்கும் விழாவில் விஜயகாந்திற்கு விருது வழங்கப்படவில்லை. முன்னதாக நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் தேமுதிக பாஜக கூட்டணியில் இருந்து விலகி அதிமுக உடன் கூட்டணி அமைத்ததால் … Read more

இதுகூட தெரியாத முட்டாளா?? அண்ணாமலையை விளாசிய எஸ்வி சேகர்!!

Are you a fool who doesn't even know this?? SV Shekhar who blew up Annamalai!!

இதுகூட தெரியாத முட்டாளா?? அண்ணாமலையை விளாசிய எஸ்வி சேகர்!! தமிழகத்தில் கடந்த 19 ஆம் தேதி முதல் கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. இதில் தமிழகத்தில் திமுக, அதிமுக, பாஜக மற்றும் நாம் தமிழர் கட்சி என நான்கு முனை போட்டி நிலவியது. அனைத்து தொகுதிகளிலும் ஓரளவிற்கு அமைதியான வாக்குப்பதிவு நடைபெற்றது. கோவை தொகுதியை தவிர. ஏனெனில் அங்கு பாஜகவினர் சில புகார்களை கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதாவது கோவையில் பாஜக ஆதரவு வாக்காளர்கள் பெயர்களை வேண்டுமென்றே … Read more