மாணவ மாணவிகளின் கவனத்திற்கு!! அரசு கலை கல்லூரிகளில் கலந்தாய்வு இன்று தொடக்கம்!!

attention-students-consultation-in-government-art-colleges-starts-today

மாணவ மாணவிகளின் கவனத்திற்கு!! அரசு கலை கல்லூரிகளில் கலந்தாய்வு இன்று தொடக்கம்!! அரசு கலை கல்லூரிகளில் சேர்ந்து படிக்க விண்ணப்பித்த மாணவ மாணவிகளுக்கு சிறப்பு ஒதுக்கீட்டு பிரிவின் கீழ் அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் இன்று முதல் கலந்தாய்வு நடைபெறவுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 164 அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் இருக்கும் 107395 இளநிலை பட்டப்படிப்புகளில் சேர மூன்று லட்சத்திற்கும் மேலான மாணவ மாணவிகள் விண்ணப்பித்து உள்ளனர். அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு அவர்கள் கேட்கும் … Read more

பிச்சைக்காரன் 2 வசூல் எவ்வளவு தெரியுமா?? திரைத்துளியின் அப்டேட்!!

How much does Beggar 2 collect?

பிச்சைக்காரன் 2 வசூல் எவ்வளவு தெரியுமா?? திரைத்துளியின் அப்டேட்!! விஜய் ஆண்டனி இயக்கி நடித்து கடந்த வாரம் திரைக்கு வந்த திரைப்படம் பிச்சைக்காரன் 2 முதல் பாகத்திற்கும் இரண்டாம் பாகத்திற்கும் எந்த ஒரு சம்மதம் இல்லாமல் பிச்சைக்காரன் 2  படத்தை எடுத்துள்ளார். விஜய் ஆண்டனி நடிப்பில் சசி இயக்கத்தில் 2016-ம் ஆண்டு வெளியாகி வெற்றியடைந்த படம் பிச்சைக்காரன். அந்தப் படம் தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் பெரும் வசூல் சாதனை படைத்தது. இந்நிலையில் 7 ஆண்டுகளுக்கு … Read more

போக்குவரத்துக்கு இடையூறு உள்ள கடைகள் அகற்றம்!! போலிஸாரின் அதிரடி நடவடிக்கை!!

Shops blocking traffic!! Officials act on the request

போக்குவரத்துக்கு இடையூறு உள்ள கடைகள் அகற்றம்!! போலிஸாரின் அதிரடி நடவடிக்கை!! தேனி மாவட்டத்திலுள்ள கம்பம் சாலையில் கொட்டக்குடி ஆற்றுப்பாலம் அருகில் சாலையோர போக்குவரத்து பாதிப்பு உள்ளது.  கடந்த 3  வருடங்களாக பெட்டிக்கடைகளும்,  தள்ளுவண்டியும்,  எவ்வித பயன்பாடும்மின்றி போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அப்பகுதியை சேர்ந்த மது பிரியார்கள் அதனை திறந்த வெளி மதுபான பாரக மாற்றி பயன்படுத்தி வந்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் வியாபாரிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தேனி மாவட்டத்தில் பழைய மீன் … Read more

இன்று இந்த மாவட்டங்களில் மழை!! வானிலை ஆய்வு மையம் தகவல்!!

Rain in these districts today!! Meteorological Center Information!!

இன்று இந்த மாவட்டங்களில் மழை!! வானிலை ஆய்வு மையம் தகவல்!! தமிழகத்தில் இந்த ஆண்டு கோடை வெயில் மிக அதிகமாக உள்ளது. மக்கள் வெப்பத்தை தாங்க முடியாமல் அவதியுற்று வருகின்றனர். இந்நிலையில் மே 4ம் தேதி ஆரம்பித்த அக்னி நட்சத்திரம் இன்றுடன் முடிவடைகிறது. இதற்கு பிறகாவது வெயிலின் அளவு குறையக் கூடும் என மக்கள் எதிர்பார்த்து வருகின்றனர். ஒரு சில நாட்களாக தமிழகத்தில் உள்ள சில மாவட்டங்களில் மழை இருப்பதால் வெயிலின் அளவு சற்று குறைந்துள்ளது. மேலும் … Read more

தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!! மாணவர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு!!

Today is the last day to apply for the exams!! Important announcement for students!!

தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!! மாணவர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு!! தமிழகத்தில் 10 வகுப்பிற்கான பொதுத்தேர்வு ஏப்ரல் 6 ஆம் தேதி ஆரம்பித்து ஏப்ரல் 20 ஆம் தேதி முடிவுற்றது. இந்த தேர்வினை 9,96,089 மாணவ மாணவியர்கள் எழுதியுள்ளனர். அதே போல் 11 ஆம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு மார்ச் 14 ஆம் தேதி ஆரம்பித்து ஏப்ரல் 5 ஆம் தேதி முடிவுற்றது. இந்த இரு வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த மே 19ம் தேதி காலை … Read more

பள்ளி மாணவர்களுக்கான பரிசுத்தொகை உயர்வு!! தமிழக அரசு அறிவிப்பு!!

Increase in prize money for school students!! Tamil Nadu Government Notification!!

பள்ளி மாணவர்களுக்கான பரிசுத்தொகை உயர்வு!! தமிழக அரசு அறிவிப்பு!! தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை கொண்டு வந்துள்ளது. அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மாதம் 1000 ரூபாய் உதவித்தொகை, மாணவர்கள் படிப்பதற்கு அனைத்து பொருட்களும், யூனிபார்ம், புத்தகங்கள், ஜாமென்ட்ரி பாக்ஸ், க்ரேயான்ஸ், ஸ்கூல் பேக் மற்றும்  காலை உணவுத் திட்டம் போன்றவற்றை கொண்டு வந்துள்ளது. தற்போது திருக்குறளின் 1330 குறள்களை ஒப்பிக்கும் மாணவர்களுக்கான பரிசுத்தொகையை தமிழக அரசு உயர்த்தியுள்ளது. திருக்குறள் இலக்கியங்களில் சிறந்தது. திருக்குறளின் … Read more

நீயெல்லாம் விஜயகாந்த் ஆளு உனக்கு ஜான்ஸ் கிடையாது!! வடிவேலு தில்லாலங்கடி வேலையை வெளிக்கொண்டுவந்த மீசை ராஜேந்திரன்!!

dillalangadi-cheats-money-for-drinking-rajendran-scolded-vadivelu

நீயெல்லாம் விஜயகாந்த் ஆளு உனக்கு ஜான்ஸ் கிடையாது!! வடிவேலு தில்லாலங்கடி வேலையை வெளிக்கொண்டுவந்த மீசை ராஜேந்திரன்!! மீசை ராஜேந்திரன் என்று அழைக்கப்படுபவர் கமொடி நடிகர் ராஜேந்திரநாத். நிறைய படங்களில் நடித்திருக்கும் இவர் பகுதி நேர அரசியல்வாதியாக தேமுதிக-வில் பணியாற்றுகிறார். இதற்கிடையில் சினிமாவில் வாய்ப்பு தருவதாக நடிகர் வடிவேலு தன்னை அவமானப்படுத்திய சம்பவத்தை இணையதளம் ஒன்றில் பகிர்ந்திருக்கிறார் மீசை ராஜேந்திரன். “வடிவேலு ஒரு நாள் அழைத்தார். நானும் போனேன். என் முன்னாடி போனில் ஒருவரை தொடர்பு கொண்டார். ‘நம்ம … Read more

ரேசன் கடைகள் இயங்காது!! பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுமா?

Ration shops will not work!! Will the public be affected?

ரேசன் கடைகள் இயங்காது!! பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுமா? தமிழக அரசு ரேசன் கடைகளில் பலவிதமான மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. பயோமெட்ரிக் முறை, கியூ ஆர் கோடு மூலம் பணம் செலுத்துதல், ஆன்லைன் மூலமாகவே பெயர் மற்றும் முகவரி மாற்றம், சிறுதானிய ஆண்டை முன்னிட்டு இலவச கேழ்வரகு மற்றும் வீட்டில் இருந்தபடியே ரேசன் கடைகள் திறந்துள்ளதா, இன்று என்ன பொருட்கள் விநியோகிக்க படுகின்றன என்பதை குறுஞ்செய்தி மூலம் தெரிந்து கொள்வது போன்ற திட்டங்களை கொண்டு வந்துள்ளது. மேலும் மத்திய … Read more

உலக பட்டினி தினம் 2023! தமிழ்நாடு மக்களுக்கு விஜய் மக்கள் இயக்கம் சார்பில் உணவு அளிக்கப்பட்டது!!

உலக பட்டினி தினம் 2023! தமிழ்நாடு மக்களுக்கு விஜய் மக்கள் இயக்கம் சார்பில் உணவு அளிக்கப்பட்டது!!

உலக பட்டினி தினம் 2023! தமிழ்நாடு மக்களுக்கு விஜய் மக்கள் இயக்கம் சார்பில் உணவு அளிக்கப்பட்டது! இன்று உலக பட்டினி தினம் அனுசரிக்கப்படுவதை அடுத்து தமிழகம் முழுவதும் அதாவது 234 தொகுதிகளிலும் உள்ள ஏழை ஏளிய மக்களுக்கு விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ஒரு வேளை உணவு அளிக்கப்பட்டது. உலகம் முழுவதும் மே 28ம் தேதி வருடந்தோறும் உலக பட்டினி தினம் அனுசரிக்கப்படுகின்றது. உலகம் முழுவதிலும் பட்டினியால் நீண்ட நாட்கள் அவதிப்படும் அதாவது நீண்டநாட்கள் உணவில்லாமல் வாழும் … Read more

சிவகார்த்திகேயனின் மாவீரன் திரைப்படம்!! மாறிய தயாரிப்பு நிறுவனம்!!

Sivakarthikeyan's movie Maveeran!! Changed production company!!

சிவகார்த்திகேயனின் மாவீரன் திரைப்படம்!! மாறிய தயாரிப்பு நிறுவனம்!! சிவகார்த்திகேயன் சின்னத்திரையிலிருந்து, வெள்ளித்திரைக்கு வந்தவர். இவரை இயக்குனர் பாண்டிராஜ் தனது மெரினா படத்தின் மூலம் அறிமுகம் செய்தார். குறுகிய காலங்களில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் என அனைவரது மனதிலும் இடம் பிடித்துள்ளார். இவர் நடித்த அனைத்து படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. இவர் தற்போது மண்டேலா படத்தை இயக்கிய மடோன் அஸ்வின் இயக்கும் மாவீரன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தில் உள்ளது. … Read more