டெல்லியில் 16 வயது சிறுமி கத்தியால் குத்தி கொலை இளைஞரின் வெறி அரஸ்ட்!!

16-year-old girl stabbed to death in Delhi, youth arrested!!

டெல்லியில் 16 வயது சிறுமி கத்தியால் குத்தி கொலை இளைஞரின் வெறி அரஸ்ட்!! டெல்லியில் ஷஹாபாத் பகுதியில் 16  வயது சிறுமியை கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கத்தியால் குத்தி கொலை செய்தும் கல்லை எடுத்து சிறுமியின் தலையில் போட்டு தப்பிய நபரை போலீஸ்சார் வலை வீசி தேடி வந்தனர். காதல் வசப்பட்டு, இவ்விவகாரத்தில் ஏற்பட்ட தகராறில் அப்பெண் கொலை செய்யப்பட்டுள்ளார். கொலையாளியை பிடிக்கும் பணியில் தீவிரமாக செயல்பட்டு வருகிறோம் … Read more

தன்னுடைய படமே தனக்கு எதிரி!! வெங்கட் பிரபு புலம்பல்!!

His image is his enemy!! Venkat Prabhu Lament!!

தன்னுடைய படமே தனக்கு எதிரி!! வெங்கட் பிரபு புலம்பல்!! இயக்குனர் வெங்கட் பிரபு சென்னை 600028, சரோஜா, மங்கத்தா, மாசு என்கிற மாசிலாமணி, பிரியாணி போன்ற படங்களை இயக்கியுள்ளார். இவர் சிம்பு வைத்து இயக்கிய மாநாடு திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்தது. இந்த திரைப்படம் சிம்பு மற்றும் வெங்கட் பிரபு இருவருக்குமே ஒரு நல்ல  கம்பேக் ஆக இருந்தது. மாநாடு திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் வெங்கட் பிரபு  தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை வைத்து கஸ்டடி படத்தை … Read more

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை!! திருமாவளவன் கருத்துக்கு ஆதரவாக பேசிய முன்னாள் அமைச்சர்!!

Law and order is not good in Tamil Nadu!! Former minister who spoke in support of Thirumavalavan's opinion!!

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை!! திருமாவளவன் கருத்துக்கு ஆதரவாக பேசிய முன்னாள் அதிமுக அமைச்சர்!! தற்போது தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று திருமாவளவன் அவர்கள் கூறியது வரவேற்கத்தக்கது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்கள் கூறியுள்ளார். புதுக்கோட்டை மாவட்டத்தில் வடக்கு, தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் தமிழகத்தில் கள்ளச்சாராயத்தை ஒழிக்கத் தவறியது, சட்டம் ஒழுங்கு தவறிவிட்டதை கண்டித்து இன்று(மே29) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் … Read more

ஊராட்சிக்கு வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து திடீர் ரெய்டு வந்த கலெக்டர்!! 

Development project works for Saliya Mangalam panchayat!! Collector test

ஊராட்சிக்கு வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து திடீர் ரெய்டு வந்த கலெக்டர்!! தஞ்சாவூர் மாவட்ட அம்மாப்பேட்டை ஒன்றியம் சாலியமங்கலம் ஊராட்சிக்குட்பட்டது ஆகும். பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த பணிகளை கூடுதல் கலெக்டர் ஸ்ரீகாந்த் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளார். இந்த ஆய்வின் பொது அம்மாபேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கூத்தரசன், அமானுல்லா, மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் சக்தி சிவகுமார், உதவி பொறியாளர் கதிரேசன், துணைத்தலைவர் செந்தில்குமார், மற்றும் ஊராட்சி பணியாளர்கள் உடன் … Read more

திமுக பிரமுகர் மகனின் காதல்!! கொலை செய்யப்பட்ட சிறுமி!!

Love of the son of a DMK leader!! Murdered girl!!

திமுக பிரமுகர் மகனின் காதல்!! கொலை செய்யப்பட்ட சிறுமி!! திமுக கவுன்சிலரின் மகனை காதலித்ததால் சிறுமி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். கரூர் மாவட்டம், நச்சலூர் அருகே உள்ள சவாரிமேடு பகுதியை சேர்ந்தவர் கலைவாணி. இவரது கணவர் பெயர் தங்கராஜ். தங்கராஜ் குடும்ப பிரச்சினை காரணமாக 10 ஆண்டுகளுக்கு முன்பே கலைவாணியை பிரிந்து விட்டார். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். கலைவாணியின் மூத்த மகள் தேவிகா. இவர் 11ம் வகுப்பு வரை படித்து விட்டு சென்ற ஆண்டு முதல் … Read more

மகளின் திருமணம்!! கண் இமைக்கும் நொடியில் உயிரிழந்த தந்தை!!

Daughter's wedding!! Father is alive in the blink of an eye!! Pity!!

மகளின் திருமணம்!! கண் இமைக்கும் நொடியில் உயிரிழந்த தந்தை!! தேனி மாவட்டத்திலுள்ள முதுகுளத்தூர் அருகே கீரனூர் பகுதியை சேர்ந்தவர் கருப்பையா என்பவர். இவர் சென்னையில் வசித்து வந்துள்ளார். தனது மகளின் திருமணத்திற்காக தனது சொந்த ஊரான கீரனூர் கிராமத்திற்கு வந்துள்ளார். அந்த வேளையில், மகளின் திருமணத்தை முடித்துவிட்டு கருப்பையா தனது நண்பர் முனுசாமியுடன் இருசக்கர வாகனத்தில் குளிப்பதற்காக ஊரணிக்கு சென்றுள்ளார். அங்கு குளித்துவிட்டு அதே இரு சக்கர வாகனத்தில் இருவரும் வீடு திரும்பினர். அப்போது முதுகுளத்திலிருந்து மதுரை … Read more

தளபதி 68 திரைப்படத்தின் கதை இதுதான்!! எதிர்பார்ப்பை அதிகரிக்கும் தகவல்!! 

தளபதி 68 திரைப்படத்தின் கதை இதுதான்!! எதிர்பார்ப்பை அதிகரிக்கும் தகவல்!! 

தளபதி 68 திரைப்படத்தின் கதை இதுதான்!! எதிர்பார்ப்பை அதிகரிக்கும் தகவல்!! நடிகர் விஜய் அடுத்ததாக நடிக்க விருக்கும் அவருடைய 68வது படமான தளபதி68 திரைப்படத்தை பற்றி சிறிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது. நடிகர் விஜய் தற்பொழுது இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அவர்கள் இயக்கி வரும் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை செவன் ஸ்கீரின் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. ராக்ஸ்டார் அனிருத் லியோ திரைப்படத்திற்கு இசை அமைக்கிறார். லியோ திரைப்படம் இறுதிகட்ட படப்பிடிப்பை எட்டியுள்ளது. … Read more

அனைத்து தொகுதிகளில் உள்ள மாணவர்களை சந்திக்க தயார்!! நடிகர் விஜய்யின் அரசியல் பயணம்!!

Ready to meet students of all blocks!! Actor Vijay's political journey!!

அனைத்து தொகுதிகளில் உள்ள மாணவர்களை சந்திக்க தயார்!! நடிகர் விஜய்யின் அரசியல் பயணம்!! நடிகர் விஜய் அரசியலுக்கு வருவார் என சில வருடங்களாக கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது அதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ரசிகர்களுக்கும் அவரின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகவே உள்ளது. அவரின் தற்போதைய நடவடிக்கைகளும் அதை உண்மையாக்குவது போல் உள்ளது. ஏற்கனவே விஜயின் மக்கள் இயக்கம் சார்பாக, விலையில்லா விருந்து திட்டம், ரத்ததானம் போன்ற பல்வேறு நற்பணிகள் செய்யப்பட்டு வருகிறது. இதன் மூலம் … Read more

சசிகலா அவர்களை சந்திக்கும் ஓ பன்னீர் செல்வம்!! ஜூன் 7ம் தேதி சந்திப்பு நிகழ்கிறதா..?

sasikala-will-meet-them-o-panneer-selvam-is-the-meeting-happening-on-7th-june

சசிகலா அவர்களை சந்திக்கும் ஓ பன்னீர் செல்வம்!! ஜூன் 7ம் தேதி சந்திப்பு நிகழ்கிறதா..? அதிமுக முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர் செல்வம் அவர்களும் சசிகலா அவர்களும் வரும் ஜூன் 7ம் தேதி சந்தித்து பேச வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தஞ்சாவூரில் அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் அவர்களின் மகன் திருமண நிகழ்ச்சி வரும் ஜூன் மாதம் 7ம் தேதி நடக்கவுள்ளது. இந்த திருமண நிகழ்ச்சியில் ஓ பன்னீர் செல்வம் அவர்களும், சசிகலா அவர்களும் கலந்துகொள்வதால் … Read more

வாட்டி வறுத்தெடுத்த கத்தரி வெயில்!! இன்றுடன் நிறைவடைகிறது!!

vaati-roasted-kathari-veil-ends-today

வாட்டி வறுத்தெடுத்த கத்தரி வெயில்!! இன்றுடன் நிறைவடைகிறது!! கடந்த 25 நாட்களாக நம்மை வாட்டி வதைத்த கத்தரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் இன்றுடன் முடிகிறது. தமிழகத்தில் கடந்த மே 4ம் தேதி கத்தரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் தொடங்கியது. தமிழகம் முழுவதும்பல மாவட்டங்களில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி அடித்தது. மக்கள் அனைவரும் வெயின் தாக்கத்தினால் அவதிப்பட்டு வந்தார்கள். இதையடுத்து கத்தரி வெயில் இன்று அதாவது மே 29ம் தேதியுடன் முடிகிறது. கத்தரி … Read more