வந்தாச்சு பொங்கல் களைகட்டும் மார்க்கெட்! மகிழ்ச்சியில் துள்ளி குதிக்கும் வியாபாரிகள்!

Pongal weeding market has arrived! Traders jumping for joy!

வந்தாச்சு பொங்கல் களைகட்டும் மார்க்கெட்! மகிழ்ச்சியில் துள்ளி குதிக்கும் வியாபாரிகள்! தமிழர்களுக்கே உரிய பண்டிகையான பொங்கல் பண்டிகையன்று மக்கள் அவரவர்களின் சொந்த ஊர்களுக்கு செல்ல ஏதுவாக இருக்க சென்னையில் இருந்து அனைத்து இடங்களுக்கும்கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்க தமிழக அரசு முடிவு செய்தது.அதனை தொடர்ந்து அரசு பேருந்துகளில் முன்பதிவு தொடங்கியத்தில் இருந்து அதிகளவு மக்கள் முன்பதிவு செய்தனர்.குறிப்பாக ஆம்னி பேருந்துகளை விட அரசு பேருந்துகளில் தான் முதலில் இருக்கைகள் நிரம்பியது. மேலும் முன்பதிவுகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில் … Read more

அனைத்து பள்ளிகளுக்கும் பறந்த முக்கிய தகவல்!’சார் மேடம் என்ற சொல்லுக்கு குட்பாய்’ டீச்சர் என்று தான் அழைக்க வேண்டும்!

Important information about flying to all schools! From now on it should be called a teacher!

அனைத்து பள்ளிகளுக்கும் பறந்த முக்கிய தகவல்!’சார் மேடம் என்ற சொல்லுக்கு குட்பாய்’ டீச்சர் என்று தான் அழைக்க வேண்டும்! தற்போது நாகரீகமாக மாறி வருகின்றோம் என எண்ணி பள்ளிகளில் ஆங்கிலம் வழி கல்வி கட்டாயமாக்கப்பட்டதால்  டீச்சர்,ஐயா என்பது சார் ,மேடம் என்று மாறியது.அதன் காரணமாக  கேரள பள்ளி கல்வித்துறைக்கு குழந்தைகள் பாதுக்காப்பு ஆணையம் உத்தரவு ஒன்றை பிறபித்துள்ளது. அந்த உத்தரவில் கேரள மாநில பள்ளிகளில் ஆசிரியர்களை அழைப்பதில் பாலினப் பாகுபாடு காட்டப்படுகிறது என குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்தில் … Read more

போக்குவரத்து கழகம் வெளியிட்ட முக்கிய தகவல்! இந்த தேதிகளில் இரவு நேரங்களிலும் பேருந்துகள் இயக்கப்படும்!

Important information published by the Transport Corporation! Buses will also operate at night on these dates!

போக்குவரத்து கழகம் வெளியிட்ட முக்கிய தகவல்! இந்த தேதிகளில் இரவு நேரங்களிலும் பேருந்துகள் இயக்கப்படும்! இந்த ஆண்டு ஜனவரி 15 ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.அதனால் மக்கள் அவரவர்களின் சொந்த ஊருக்கு செல்ல இருபதினால் சென்னையில் இருந்து அனைத்து இடங்களுக்கும் கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்க தமிழக அரசு முடிவு செய்தது.அதனை தொடர்ந்து அதற்கான முன்பதிவுகள் தொடங்கப்பட்ட நிலையில் ஆம்னி பேருந்துகளை விட அரசு பேருந்துகளில் தான் இருக்கைகள் முதலில் நிரம்பியது. அதனை தொடர்ந்து … Read more

துணிவு -வாரிசு படங்களின் வசூல் பாக்ஸ் ஆபீஸில் சாதனை!  நிகழ்ந்த தரமான சம்பவம்! 

துணிவு -வாரிசு படங்களின் வசூல் பாக்ஸ் ஆபீஸில் சாதனை!  நிகழ்ந்த தரமான சம்பவம்! 

துணிவு -வாரிசு படங்களின் வசூல் பாக்ஸ் ஆபீஸில் சாதனை!  நிகழ்ந்த தரமான சம்பவம்!  பொங்கல் இனிப்பாக இந்த ஆண்டு அஜித்தின் துணிவு மற்றும் விஜயின் வாரிசு ஆகிய இரண்டு படங்களும் நேற்று வெளியாகி உள்ளது. தல ரசிகர்களுக்கும் தளபதி ரசிகர்களுக்கும் இந்த வருட ஆரம்பமே அதிரடியால் அமர்க்களமாக தொடங்கியுள்ளது. இரண்டு ரசிகர்களுடைய நடிகர்களின் படங்கள் ஒரே நாளில் வெளியானதால் செம மகிழ்ச்சியில் உள்ளனர். அதற்கு ஏற்றார் போல் இரண்டு நடிகர்களின் படங்களும் சிறந்த கதை அம்சத்துடன் தரமான … Read more

வங்கிக் கணக்கை ஹேக் செய்து 2.61 கோடி கொள்ளை! 2 வெளிநாட்டவர் கைது!

வங்கிக் கணக்கை ஹேக் செய்து 2.61 கோடி கொள்ளை! 2 வெளிநாட்டவர் கைது!

வங்கிக் கணக்கை ஹேக் செய்து 2.61 கோடி கொள்ளை! 2 வெளிநாட்டவர் கைது! தமிழ்நாடு கூட்டுறவு வங்கி தலைமையகத்தில் கணக்கை  ஹேக் செய்து கொள்ளையடித்த இரண்டு வெளிநாட்டவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னையில் உள்ள பாரிமுனையில் கூட்டுறவு வங்கியின் தலைமைச் செயலகம் செயல்பட்டு வருகிறது. அங்கிருந்து கடந்த நவம்பர் மாதம் 2.61 கோடி வங்கி கணக்கில் திடீரென காணாமல் போனது.  இதை பார்த்து அதிர்ச்சியடைந்த வங்கி பணியாளர்கள் காவல்துறையிடம் புகார் தெரிவித்தனர். புகாரின் பேரில் காவல்துறையினர் மிக தீவிரமாக … Read more

திருச்சியில் கட்டுக்கட்டாக கரன்சி! விமான நிலையத்தில் பரபரப்பு சம்பவம்!

திருச்சியில் கட்டுக்கட்டாக கரன்சி! விமான நிலையத்தில் பரபரப்பு சம்பவம்!

திருச்சியில் கட்டுக்கட்டாக கரன்சி! விமான நிலையத்தில் பரபரப்பு சம்பவம்!  திருச்சி விமான நிலையத்தில் கட்டு கட்டாக 46 லட்ச மதிப்பிலான வெளிநாட்டு பணம் சிக்கிய பரபரப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. வெளிநாட்டில் இருந்து தங்கம் பணம் போன்றவற்றை கடத்துவதை தவிர்க்க சுங்கத்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. திருச்சி விமான நிலையத்தில் வெளிநாட்டில் இருந்து அதிக அளவில் தங்கம் கடத்தி வருவதும் அதனை சுங்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றுவதும் தொடர்கதையான ஒன்று.  இந்நிலையில்  திருச்சியில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்லும் பயணிகள் … Read more

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு அடித்த ஜாக்பாட்! முதல்வர் முக ஸ்டாலின் வெளியிட்ட உத்தரவு!

Tamil Nadu Government Transport Corporation employees won the jackpot! The order issued by Chief Minister Mukha Stalin!

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு அடித்த ஜாக்பாட்! முதல்வர் முக ஸ்டாலின் வெளியிட்ட உத்தரவு! தமிழக அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது அந்த அறிவிப்பில் தமிழ்நாட்டில் சிறப்பான மற்றும் திறமையான போக்குவரத்து சேவைகளை பொதுமக்களுக்கு வழங்குவதில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தான் முக்கிய பங்காற்றி வருகின்றது.இந்தியாவிலேயே தமிழ்நாடு போக்குவரத்து கழகங்கள் தான் பயணிகள் அடர்வு,பேருந்து பயன்பாடு மற்றும் எரிபொருள் செயல்திறன் போன்றவற்றில் சிறந்து விளங்குகின்றது. மேலும் கிராமம் முதல் மாநகரங்கள் உட்பட மக்கள் குடியிருக்கும் … Read more

அடேங்கப்பா! வெளியான ஒரு நாளிலேயே இவ்வளவு பெரிய சாதனையா? துணிவு மாஸ் அப்டேட்! 

அடேங்கப்பா! வெளியான ஒரு நாளிலேயே இவ்வளவு பெரிய சாதனையா? துணிவு மாஸ் அப்டேட்! 

அடேங்கப்பா! வெளியான ஒரு நாளிலேயே இவ்வளவு பெரிய சாதனையா? துணிவு மாஸ் அப்டேட்! தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்து ஹெச். வினோத் இயக்கத்தில் தல அஜித் குமார் நடித்த படம் தான் துணிவு. அஜித்துடன் இந்த படத்தில் மஞ்சு வாரியர் சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்தப் படம் நேற்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்லதொரு வரவேற்பை பெற்றுள்ளது. ஆண்டின் முதல் பிளாக் பாஸ்டர் படமாக இது அமையும் என்பதோடு வசூலிலும் … Read more

உங்களுக்கு பொங்கல் பண்டிகை விடுமுறை இல்லை! அரசு வெளியிட்ட முக்கிய தகவல்!

You don't have a Pongal holiday! Important information released by the government!

உங்களுக்கு பொங்கல் பண்டிகை விடுமுறை இல்லை! அரசு வெளியிட்ட முக்கிய தகவல்! தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகைக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவது வழக்கம் தான்.அந்தவகையில் கடந்த ஆண்டு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசாக 21 பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது.ஆனால் அந்த பொருட்கள் தரமற்றதாகவும்,சுகாதாரமற்றதாக இருந்தது என பல்வேறு தரப்பில் இருக்கு குற்றச்சாட்டு எழுந்து வந்தது.அதனால் இந்த ஆண்டு அதுபோன்ற தவறு நடக்காத வண்ணம் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவது குறித்து முதல்வர் … Read more

சட்டப்பேரவையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்த சூப்பர் திட்டங்கள்! 

சட்டப்பேரவையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்த சூப்பர் திட்டங்கள்! 

சட்டப்பேரவையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்த சூப்பர் திட்டங்கள்!  சட்டப்பேரவையில் இன்று உரையாற்றிய விளையாட்டு துறை மற்றும் இளைஞர் நலன் மேம்பாட்டு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மக்களுக்காக இரண்டு சூப்பரான திட்டங்களை அறிவித்துள்ளார். அமைச்சரான பின்உதயநிதி ஸ்டாலினுக்கு இது முதலாவது சட்டசபை கூட்டத் தொடராகும். இதில் பேசிய அவர் நிறைய திட்டங்களை அறிவித்தார். சட்டப்பேரவை கூட்டத்தொடரின் வினாக்கள் விடைகள் நேரத்தின் போது கேட்கப்பட்ட கேள்விகளுக்கு உதயநிதி ஸ்டாலின் பதிலளித்தார். அப்போது அவரிடம் திருப்பூர் தெற்கு தொகுதி எம்எல்ஏ … Read more