இலவசமாக இரண்டு சிலிண்டர்கள் இவர்களுக்கு மட்டும்! உங்களுக்கு இந்த திட்டம் பொருந்துமானு பாருங்கள்!

Two cylinders for free only for them! See if this program is right for you!

இலவசமாக இரண்டு சிலிண்டர்கள் இவர்களுக்கு மட்டும்! உங்களுக்கு இந்த திட்டம் பொருந்துமானு பாருங்கள்! அனைவருடைய அன்றாட தேவைகளில் ஒன்றாக இருபது சிலிண்டர்.அவ்வாறான சிலிண்டர் விலையானது மாதந்தோறும் ஏற்றம் இறக்கமாகவே உள்ளது.ஆனால் வீட்டு உபயோக சிலிண்டர் விலை முன்பை விட அதிகரித்து வருகின்றது.முன்னதாக சிலிண்டர் வாங்க மானியம் வழங்கி வந்த நிலையில் தற்போது மானியம் ரத்து செய்யப்பட்டதால் மக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். இந்நிலையில் எண்ணெய் நிறுவனங்கள் ஒவ்வொரு மாதமும் சிலிண்டரின் விலையை நிர்ணயம் செய்து வருவதில் … Read more

இனி மின்சாரம் பற்றி கவலை இல்லை.. செந்தில்பாலாஜி வெளியிட்ட இன்பச்செய்தி!! தமிழ்நாடு முழுவது அமல்!!

No more worry about electricity.. Senthilbalaji published good news!! Amal all over Tamil Nadu!!

இனி மின்சாரம் பற்றி கவலை இல்லை.. செந்தில்பாலாஜி வெளியிட்ட இன்பச்செய்தி!! தமிழ்நாடு முழுவது அமல்!! தமிழ்நாட்டில் மின்சார தட்டுப்பாடு அதிக அளவில் இருப்பதால் சூரிய ஒளி தயாரிக்கும் திட்டத்தை முதல்வர் அவர்கள் சமீபத்தில் தொடங்கி வைத்ததையொட்டி தற்பொழுது இது உச்சம் தரும் அளவிற்கு மின்சாரத்தை ஈட்டி தந்துள்ளது. இது குறித்து செந்தில் பாலாஜி சட்டப்பேரவையில் விளக்கம் அளித்துள்ளார். அதில், 150 கோடி ரூபாயில் அமைக்கப்பட்டுள்ள இந்த சூரிய ஒளியின் மின்சார திட்டத்தில் தற்பொழுது என்றும் இல்லாத அளவிற்கு … Read more

நாளை முதல் தொடங்கும் பொங்கல் சிறப்பு பேருந்து! அரசு வெளியிட்ட தகவல்!

Pongal special bus starting tomorrow! Information released by the government!

நாளை முதல் தொடங்கும் பொங்கல் சிறப்பு பேருந்து! அரசு வெளியிட்ட தகவல்! தமிழர்களுக்கே உரிய பண்டிகையான பொங்கல் திருநாளிற்கு வெளியூர்களில் பணிபுரிபவர்கள் மற்றும் கல்வி பயில்பவர்கள் அனைவரும் அவரவர்களின் சொந்த ஊர்களுக்கு செல்ல இருப்பதினால் சென்னையில் இருந்து அனைத்து இடங்களுக்கும் சிறப்பு பேருந்துகள் இயக்க அரசு முடிவு செய்தது. கடந்த அக்டோபர் மாதம் தீபாவளி பண்டிகையன்று மக்களின் வசதிக்கேற்ப சிறப்பு பேருந்துகள் மற்றும் ரயில்கள் இயக்கப்பட்டது.கூட்ட நெரிசலை தடுப்பதற்காக கூடுதல் பேருந்துகளும் இயக்கப்பட்டது. மக்கள் அதிகளவு பயணம் … Read more

மதுகடை மூடப்படும் தேதி வெளியீடு! மீறினால் நடவடிக்கை அரசு வெளியிட்ட உத்தரவு!

Pub Closing Date Released! Action issued by the government if violated!

மதுகடை மூடப்படும் தேதி வெளியீடு! மீறினால் நடவடிக்கை அரசு வெளியிட்ட உத்தரவு! தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையன்று மக்கள் அனைவரும் கொண்டாடும் விதமாக அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கபடும்.மேலும் பொங்கல் திருநாளிற்கு வெளியூர்களில் இருந்து மக்கள் அவரவர்களின் சொந்த ஊர்களுக்கு செல்ல சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றது. ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகாளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் அவரவர்களின் வீட்டிலேயே இருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர்.மேலும் அனைத்து இடங்ககளுக்கும் செல்ல கூடிய … Read more

மீண்டும் உயர்த்தப்பட்ட பால் விலை இன்று முதல் அமல்! அரசு வெளியிட்ட அதிரடி முடிவு!

The increased milk price will be effective from today! Action decision issued by the government!

மீண்டும் உயர்த்தப்பட்ட பால் விலை இன்று முதல் அமல்! அரசு வெளியிட்ட அதிரடி முடிவு! திமுக அரசு ஆட்சிக்கு வந்தவுடன் மக்களுக்கு எண்ணற்ற நன்மைகள் உண்டாகும் என தேர்தல் வாக்குறுதியாக கூறி வந்தது.அதனை தொடர்ந்து எதிர்பார்த்ததை போலவே திமுக ஆட்சிக்கு வந்தது.ஆனால் உடனே பல பொருட்களின் விலை உயர்த்தப்பட்டது.ஆனால் ஆட்சிக்கு வந்தவுடனே பால் விலை மூன்று ரூபாயாக குறைத்து ஆணை பிறப்பித்தது.அதனை தொடர்ந்து பால் சம்பந்தப்பட்ட அனைத்து பொருட்களின் விலையையும் உயர்த்தப்பட்டது. அதனை தொடர்ந்து பால் உற்பத்தியாளர்கள் … Read more

ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதியம் வழங்க முடிவு! தொடக்க கல்வி இயக்குனர் வெளியிட்ட முக்கிய தகவல்!

Decision to pay incentives to teachers! Important information released by the Director of Elementary Education!

ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதியம் வழங்க முடிவு! தொடக்க கல்வி இயக்குனர் வெளியிட்ட முக்கிய தகவல்! கல்வி அதிகாரிகளுக்கு இயக்குனராகம் புதிய உத்தரவு ஒன்றை பிறபித்தது.அந்த உத்தரவில் தமிழகத்தில் பணிக்கு தகுதியான படிப்பை விட கூடுதலாக உயர் கல்வி முடித்துள்ள ஆசிரியர்களின் விவரங்களை சேகரிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் தங்கள் பணியாற்றும் கல்வித் தகுதிக்கு அதிகமாக படித்திருந்தால் அவர்களுக்கு உரிய விதிப்படி ஊக்க ஊதியம் வழங்கப்படும். அதனை தொடரந்து பணியில் சேர்ந்த … Read more

அஜித் ரசிகர்களுக்கு அதிரடி சரவெடி! துணிவு விமர்சனம்

அஜித் ரசிகர்களுக்கு அதிரடி சரவெடி! துணிவு விமர்சனம்

அஜித் ரசிகர்களுக்கு அதிரடி சரவெடி! துணிவு விமர்சனம் ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் பேவியூ புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்து வினோத் இயக்கத்தில், ஜிப்ரான் இசையில் அஜித் குமார், மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, நடித்த படம் தான் துணிவு! அஜித் ரசிகர்களுக்கு பொங்கல் இனிப்பாக வெளியாகி இருக்கிறது. இந்த வருடம் ஒரே நாளில் அஜித் மற்றும் விஜயின் படங்கள் எட்டு வருடங்களுக்குப் பின் மோதுவதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. சமீபத்தில் வெளியான அஜித் படங்களில் நேர்கொண்ட பார்வை, வலிமை, ஆகியவற்றில் ஏமாற்றியதை … Read more

பொங்கல் பரிசு வழங்குவதில் திடீர் மாற்றம்! அரசு வெளியிட்ட தகவல்!

Sudden change in giving Pongal gifts! Information released by the government!

பொங்கல் பரிசு வழங்குவதில் திடீர் மாற்றம்! அரசு வெளியிட்ட தகவல்! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் அவரவர்களின் வீடுகளிலேயே முடங்கி இருந்தனர்.அதனை தொடர்ந்து அனைத்து இடங்களுக்கும் செல்ல கூடிய போக்குவரத்து சேவைகளும் முற்றிலும் நிறுத்தப்பட்டது.அதன்  காரணமாக எந்த ஒரு பண்டிகையையும் முறையாக கொண்டாடவில்லை.கடந்த 2022 ஆம் ஆண்டு தான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் மக்கள் அனைவரும் அவரவர்களின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப தொடங்கினார்கள் மீண்டும் போக்குவரத்து சேவைகள் அனைத்தும் தொடங்கியது. … Read more

இரயில்வே பாதுகாப்பு படையில் பணி! மத்திய அரசு தெரிவித்த முக்கிய தகவல் 

இரயில்வே பாதுகாப்பு படையில் பணி! மத்திய அரசு தெரிவித்த முக்கிய தகவல் 

இரயில்வே பாதுகாப்பு படையில் பணி! மத்திய அரசு தெரிவித்த முக்கிய தகவல்! ரயில்வே பாதுகாப்பு பணிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிடவில்லை. இதற்கான ஆட்சேர்ப்பு குறித்து ஊடகங்களில் கற்பனையான தகவல்கள் பரப்பப்படுகின்றன.என மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. ரயில்வேயில் பாதுகாப்பு படையில் கான்ஸ்டபிள் பதவிக்காக 19800 காலி பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு நடைபெற இருக்கிறது என ஊடகங்களில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்காக நிறைய பேர் தயாராகிக் கொண்டு இருக்கும் நிலையில் ரயில்வே அமைச்சகம் இந்த செய்தியை மறுத்துள்ளது. இதனை அடுத்துபாதுகாப்பு … Read more

இவர்களுக்கு போனஸ் உயர்வு! முதல்வர் முக ஸ்டாலின் வெளியிட்ட முக்கிய தகவல்!

Bonus hike for them! Important information released by Chief Minister Mukha Stalin!

இவர்களுக்கு போனஸ் உயர்வு! முதல்வர் முக ஸ்டாலின் வெளியிட்ட முக்கிய தகவல்! தமிழக அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.அந்த அறிவிப்பில் கோவில்களில் மேம்பாடு, கோவில்களின் சொத்துகளை பாதுகாத்தல்,பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை கவனித்து நிறைவேற்றி தருதல் மற்றும் பணியாளர்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்காக பல்வேறு திட்டங்களை அரசு செய்து வருகின்றது.அதன் அடிப்படையில் ஓய்வுபெற்ற அர்ச்சகர்கள்,பட்டாச்சாரியார்கள்,இசைக் கலைஞர்கள் போன்றவர்களுக்கு ரூ 1000 ஓய்வுதியமாக வழங்கப்பட்டு வந்தது. அந்த ஓய்வூதியமானது தற்போது ரூ 3000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.அதனை தொடர்ந்து கிராமக் கோவில்களில் பணிபுரியும் … Read more