திருமலைக்கு பாதயாத்திரை சென்ற சிறுமி… சிறுத்தை தாக்கி சிறுமி உயிரிழந்த சம்பவம்…
திருமலைக்கு பாதயாத்திரை சென்ற சிறுமி… சிறுத்தை தாக்கி சிறுமி உயிரிழந்த சம்பவம்… திருமலை திருப்பதிக்கு பாதயாத்திரையாக சென்ற சிறுமியை சிறுத்தை ஒன்று தாக்கியதில் அந்த சிறுமி உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பதியின் திருமலைக்கு அலிப்பிரி வழியில் தினேஷ் என்பவர் குடும்பத்தினருடன் பாதயாத்திரையாக சென்று கொண்டிருந்தார். அங்குள்ள ஆஞ்சநேயர்.கோவில் அருகே சென்ற பொழுது தினேஷ் அவர்களின் மகள் லட்சிதா அவர்கள் மாயமானார். இதையடுத்து மாயமான சிறுமியை தந்தை தினேஷ் மற்றும் குடும்பத்தினர் தேடினர். … Read more