ரிஷபம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு வீடு மனை வாங்கும் எண்ணம் பூர்த்தியாகும் நாள்!!
ரிஷபம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு வீடு மனை வாங்கும் எண்ணம் பூர்த்தியாகும் நாள்!! ரிஷப ராசி அன்பர்களே ராசி அதிபதி சுக்கிர பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு பகை உணர் யோக ஸ்தானத்தில் சந்திர பகவான் இருப்பதால் வீடு மனை வாங்கி பூர்த்தியாகும் நாள். கணவன் மனைவி இடையே இருந்து கருத்து மோதல்கள் விலகும். வருமானம் உயர்ந்து வரும். உத்தியோகத்தில் உங்கள் தேவைகளை வெளிப்படுத்திவீர்கள். தொழில் மற்றும் வியாபாரம் அற்புதமாக நடைபெறும். சக ஊழியர்கள் … Read more