எஸ்.ஜே சூரியாவுக்கு இருக்கும் பிரச்சனை பிக்பாஸ் பிரதீப்புக்கும் இருக்கின்றது!!! வெளியான அதிர்ச்சி தகவல்!!!
எஸ்.ஜே சூரியாவுக்கு இருக்கும் பிரச்சனை பிக்பாஸ் பிரதீப்புக்கும் இருக்கின்றது!!! வெளியான அதிர்ச்சி தகவல்!!! நடிகர் எஸ்.ஜே சூரியா அவர்களுக்கு இருப்பது போலவே தற்பொழுது பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ள பிரதீப் ஆண்டனிக்கும் அதே பிரச்சனை இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றது. வழக்கத்திற்கு மாறாக இந்த முறை பாக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி இரண்டு வீடுகளை கொண்டதாக இருக்கின்றது. மேலும் ஆரம்பத்திலேயே சண்டைகள் தொடங்கிய விட்ட நிலையில் ஒளிபரப்பாகும் அனைத்து ஏபிசோடுகளும் பரபரப்பாகவே இருக்கின்றது. இந்நிலையில் நேற்று(அக்டோபர்4) எகிப்தில் தனக்கு … Read more