கார்த்தி – ராஜுமுருகன் இணையும் புதிய படம்… தொடங்குவதற்கு முன்பே கொக்கி போட்டு தூக்கிய நெட்பிளிக்ஸ்!
கார்த்தி – ராஜுமுருகன் இணையும் புதிய படம்… தொடங்குவதற்கு முன்பே கொக்கி போட்டு தூக்கிய நெட்பிளிக்ஸ்! குக்கூ மற்றும் ஜோக்கர் ஆகிய படங்களின் இயக்குனர் ராஜு முருகன் அடுத்து கார்த்தி நடிக்கும் படத்தை இயக்க உள்ளார். நடிகர் கார்த்தி நடிப்பில் தற்போது விருமன் மற்றும் பொன்னியின் செல்வன் மற்றும் சர்தார் ஆகிய மூன்று படங்கள் அடுத்தடுத்து குறுகிய கால இடைவெளியில் ரிலீஸ் ஆக உள்ளன. ஒரே ஆண்டில் இதுபோல மூன்று படங்கள் கார்த்திக்கு ரிலீஸ் ஆனதே இல்லை. … Read more