ஆயில் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் வேலை.. டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம்!!
ஆயில் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் வேலை.. டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம்!! ஆயில் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் Director (Exploration & Development) பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.தகுதி மற்றும் விருப்பம் இருக்கும் விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் தபால் மூலம் வருகின்ற 31 ஆம் தேதி வரை வரவேற்க படுகின்றன. வேலை வகை: மத்திய அரசு நிறுவனம்: ஆயில் இந்தியா லிமிடெட் பணி: Director (Exploration & Development) காலியிடங்கள்: இப்பணிக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வித் தகுதி: … Read more