புதுவை முதல்வர் ரங்கசாமியை நேரில் சந்தித்த யோகிபாபு!! என்ன பேசினார்கள் தெரியுமா?
புதுவை முதல்வர் ரங்கசாமியை நேரில் சந்தித்த யோகிபாபு!! என்ன பேசினார்கள் தெரியுமா? தமிழ் திரைப்படத்துறையில் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் யோகிபாபு.இவர் அஜித்,விஜய்,ரஜினி,சிவகார்த்திகேயன் உள்ளிட்ட மாஸ் ஹீரோக்களுடன் இணைந்து நடித்து மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார்.இவர் கடைசியாக நடித்த படங்கள் ஜெயிலர் மற்றும் லக்கிமேன் ஆகும்.இரண்டு படங்களிலும் இவரது நடிப்பு பாராட்டும் வகையில் இருக்கின்றது. இந்நிலையில் ஆன்மீகப் பயணம் அதிகம் மேற்கொண்டு வரும் யோகிபாபு புதுச்சேரி மாநிலத்தில் அரியாங்குப்பம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலில் … Read more