என்னது நடிகர் சூர்யாவிற்கு இரும்புக்கையா!.. ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சி!..

என்னது நடிகர் சூர்யாவிற்கு இரும்புக்கையா!.. ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சி!.. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த ‘விக்ரம்’ படத்தின் வெற்றியால் சூர்யாவின் கேமியோ உட்பட, சூர்யா விரைவில் இளம் இயக்குனருடன் கைகோர்ப்பார் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். ‘விக்ரம்’ படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் தொடங்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தாலும், நடிகர் சூர்யா முந்தைய திட்டமான ‘இரும்பு கை மாயாவி’யில் ஆர்வமாக இருப்பதாகத் தெரிகிறது, அவர் லோகேஷ் கனகராஜுடன் விவாதத்தில் இருந்தார். கடந்த ஐந்து வருடங்களாக வேலையில் … Read more

விருமன் ரிலீஸ்… நடிகர் சங்கத்துக்கு 25 லட்ச ரூபாயைக் கொடுத்த சூர்யா & கார்த்தி

விருமன் ரிலீஸ்… நடிகர் சங்கத்துக்கு 25 லட்ச ரூபாயைக் கொடுத்த சூர்யா & கார்த்தி இயக்குனர் முத்தையா இயக்கத்தில் கார்த்தி, அதிதி ஷங்கர், பிரகாஷ் ராஜ், ராஜ்கிரண் போன்ற நட்சத்திரங்கள் நடித்துள்ள ‘விருமன்’ படம் இன்று வெளியாகியுள்ளது. இந்த படத்தைக் கார்த்தியின் அண்ணன் சூர்யா தயாரிக்க, யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். படத்தின் மீது நல்ல எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் வெளியான விருமன் திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. அரதப் பழசான … Read more

சூர்யா சிறுத்தை சிவா படத்தின் பூஜை சென்னையில்… எப்போது?

சூர்யா சிறுத்தை சிவா படத்தின் பூஜை சென்னையில்… எப்போது? சூர்ய சிறுத்தை சிவா இணையும் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. சிறுத்தை படம் மூலமாக தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான சிவா, அதன் பின்னர் வீரம், வேதாளம், விவேகம் மற்றும் விஸ்வாசம் என அடுத்தடுத்து அஜித்தை வைத்து படங்கள் இயக்கினார். இதில் விவேகம் திரைப்படம் தவிர மற்றவை அனைத்தும் ஹிட்டாகின. இதையடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவருக்கு தன் படத்தை இயக்கும் வாய்ப்பை வழங்கினார். கடந்த … Read more

விமர்சனங்களைக் குவித்த சாய்பல்லவியின் கார்கி… பிரபல ஓடிடியில் ரிலீஸ்

விமர்சனங்களைக் குவித்த சாய்பல்லவியின் கார்கி… பிரபல ஓடிடியில் ரிலீஸ் சாய்பல்லவி, காளி வெங்கட் மற்றும் ஆர் எஸ் சிவாஜி ஆகியோர் நடிப்பில் கௌதம் ராமச்சந்திரன் இயக்கத்தில் ஜூலை 15 ஆம் தேதி வெளியான திரைப்பட,ம் கார்கி 2015 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளிவந்த பிரேமம் என்ற திரைப்படத்தில் நடித்தன் மூலமாக திரையுலகில் மிகவும் பிரபலமானார். அந்த படத்தின் வெற்றி காரணமாக அடுத்தடுத்து தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் அவர் நடித்த விராட பர்வம் … Read more

வணங்கான் படத்தை டீலில் விட்டு சிறுத்தை சிவா படத்துக்கு செல்லும் சூர்யா… ஷூட்டிங் தொடங்கும் தேதி இதுதான்

வணங்கான் படத்தை டீலில் விட்டு சிறுத்தை சிவா படத்துக்கு செல்லும் சூர்யா… ஷூட்டிங் தொடங்கும் தேதி இதுதான் சூர்யா சிறுத்தை சிவா கூட்டணியில் உருவாகும் படம் பல ஆண்டுகளாக பேசப்பட்டு வந்த நிலையில் தற்போது அடுத்த கட்டத்துக்கு சென்றுள்ளது. சிறுத்தை படம் மூலமாக தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான சிவா, அதன் பின்னர் வீரம், வேதாளம், விவேகம் மற்றும் விஸ்வாசம் என அடுத்தடுத்து அஜித்தை வைத்து படங்கள் இயக்கினார். இதில் விவேகம் திரைப்படம் தவிர மற்றவை அனைத்தும் … Read more

கைதி 2 படம் எப்போது தொடங்கும்? நடிகர் கார்த்தி அளித்த பதில்

கைதி 2 படம் எப்போது தொடங்கும்? நடிகர் கார்த்தி அளித்த பதில் நடிகர் கார்த்தியின் திரைவாழ்க்கையில் மிகப்பெரிய ஹிட் படமாக அமைந்தது லோகேஷ் கனகராஜ் இயக்கிய கைதி திரைப்படம். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாநகரம் திரைப்படத்திற்கு பின்னர் கார்த்தி நடிப்பில் 2019 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் கைதி. இந்த படம் தீபாவளி நாளில் விஜய்யின் பிகில் திரைப்படத்தோடு வெளியாகியது. ஆனாலும் பிகில் படத்துக்கு நிகரான வெற்றியை கைதி பெற்றது .இந்த திரைப்படத்தை ட்ரீம் வாரியர்ஸ் … Read more

உதவி இயக்குனராக இருக்கும்போது சூர்யாவுக்காக எழுதிய கதை… நடிகர் கார்த்தி பகிர்ந்த சீக்ரெட்!

உதவி இயக்குனராக இருக்கும்போது சூர்யாவுக்காக எழுதிய கதை… நடிகர் கார்த்தி பகிர்ந்த சீக்ரெட்! நடிகர் கார்த்தி நடித்துள்ள விக்ரம் திரைப்படம் இன்னும் சில தினங்களில் ரிலீஸ் ஆக உள்ளது. இயக்குனர் முத்தையா இயக்கத்தில் கார்த்தி, அதிதி ஷங்கர், பிரகாஷ் ராஜ், ராஜ்கிரண் போன்ற நட்சத்திரங்கள் நடித்துள்ள ‘விருமன்’ படம் ஆகஸ்ட் 12ஆம் தேதி வெளியாகுகிறது. இந்த படத்தைக் கார்த்தியின் அண்ணன் சூர்யா தயாரிக்க, யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். படத்தின் மீது நல்ல எதிர்பார்ப்பு நிலவுகிறது. படத்தின் … Read more

சினேகன் மேடையில் இவர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்! ரசிகர்கள் அதிர்ச்சி!

சினேகன் மேடையில் இவர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்! ரசிகர்கள் அதிர்ச்சி! தமிழ் திரைப்பட பாடல் ஆசிரியர், கவிஞர் மற்றும் நடிகர் என பல பெயர்களில் அழைக்கப்படுபவர் சினேகன். இவர் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு மக்கள் நீதி மைய கட்சியில் இணைந்தார். மேலும் அதைத் தொடர்ந்து மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டார். இந்நிலையில் கார்த்தி நடித்த விருமன் படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் சென்ற வாரம் நடந்தது. மேலும் அந்த விழாவில் சூர்யா, கார்த்தி, ஷங்கர், பாரதிராஜா என … Read more

வணங்கான் படத்தை டீலில் விட்ட சூர்யா… பாலாவுக்குக் கொடுத்த ஷாக் ட்ரீட்மெண்ட்

வணங்கான் படத்தை டீலில் விட்ட சூர்யா… பாலாவுக்குக் கொடுத்த ஷாக் ட்ரீட்மெண்ட் நடிகர் சூர்யா பாலா இயக்கத்தில் வணங்கான் திரைப்படத்தில் நடித்து வருகிறார். நடிகர் சூர்யா இயக்குனர் பாலாவின் இயக்கத்தில் ‘வணங்கான்’ திரைப்படத்தில் நடித்து தயாரித்து வருகிறார். படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு நடந்தபோது கன்னியாகுமரியில் இயக்குனர் பாலாவுக்கும், நடிகர் சூர்யாவுக்கும் இடையே பிரச்சனை எழுந்ததாக தகவல்கள் வெளியாகின. அதனால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதாகவும் சொல்லப்பட்டது. ஆனால் தயாரிப்பு நிறுவனம் இதை மறுத்துள்ளது. இதனால் அடுத்த கட்ட படப்பிடிப்பு … Read more

விருமன் இசை வெளியீட்டில் கலந்துகொள்ளும் இரண்டு முக்கியப் பிரமுகர்கள்!

விருமன் இசை வெளியீட்டில் கலந்துகொள்ளும் இரண்டு முக்கியப் பிரமுகர்கள்! கார்த்தி நடித்துள்ள விக்ரம் திரைப்படத்தின் இசை வெளியீடு நாளை நடக்க உள்ளது. ஏறனவே கொம்பன் என்ற் ஹிட் கொடுத்த இயக்குனர் முத்தையா இயக்கத்தில் கார்த்தி, அதிதி ஷங்கர், பிரகாஷ் ராஜ், ராஜ்கிரண் போன்ற நட்சத்திரங்கள் நடித்துள்ள ‘விருமன்’ படம் ஆகஸ்ட் 12ஆம் தேதி வெளியாகுகிறது. இந்த படத்தைக் கார்த்தியின் அண்ணன் சூர்யா தயாரிக்க, யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். படத்தின் மீது நல்ல எதிர்பார்ப்பு நிலவுகிறது. படத்தின் … Read more