Holiday: நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை!! மாவட்ட ஆட்சியர் திடீர் அறிவிப்பு!!
Holiday: நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை!! மாவட்ட ஆட்சியர் திடீர் அறிவிப்பு!! சேலம் மாவட்டத்தில் மிகவும் பழமை வாய்ந்த கோவில்களில் கோட்டை மாரியம்மன் கோவிலும் ஒன்று. பல ஆண்டுகளாக இந்த கோவிலில் திருப்பணிகள் ஏதும் நடைபெறாமல் இருந்தது. இந்த வருடம் திருப்பணிகள் நடைபெற்று நாளை கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது. அந்த வகையில் கடந்த வாரம் கோவிலில் கொடிமரம் ஏற்றி பிரதிஷ்டை செய்தனர். இதனைத் தொடர்ந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்து சிறப்பு அலங்காரமாக வெள்ளிக் கவசத்தில் தோற்றமளித்தார். … Read more