தலைமறைவாக உள்ள நித்தியானந்தா இறந்துவிட்டாரா? சகோதரி மகன் அதிர்ச்சி வீடியோ!
இந்தியாவில் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய ஆன்மிக குரு நித்தியானந்தா, 2019 ஆம் ஆண்டு குஜராத்தில் பதிவான ஒரு வழக்கில் போலீசாரின் தேடுதல் வேட்டையிலிருந்து தப்பிக்க இந்தியாவை விட்டு வெளியேறினார். பின்னர், தென் பசிபிக் கடலில் ஒரு தனியார் தீவை கைலாசா என்ற பெயரில் அறிவித்து, அதை தனி நாடாகவும் பிரகடனம் செய்தார். இதற்கிடையில், ஆன்மிக சொற்பொழிவுகள், பத்திரிகை செய்திகள், மற்றும் சமூக ஊடகங்களின் மூலம் தொடர்ந்து வெளியேறி வந்த அவர், கடந்த சில ஆண்டுகளாக காணாமல் போய்விட்டார். … Read more