பெண் குழந்தைகளுக்கு ரூ.50 ஆயிரம்.. விண்ணப்ப படிவங்கள் வெளியீடு!! தமிழக அரசின் அசத்தல் திட்டம்!!
பெண் குழந்தைகளுக்கு ரூ.50 ஆயிரம்.. விண்ணப்ப படிவங்கள் வெளியீடு!! தமிழக அரசின் அசத்தல் திட்டம்!! தமிழக அரசானது பெண்கள் சார்ந்த பல நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக பள்ளி முடித்து உயர்கல்வி செல்லும் மாணவர்களுக்கு மாதம்தோறும் ஆயிரம் என்ற வீதம் அவர்களது வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.அதேபோல ஒரு குடும்பத்தில் இரண்டு பெண் குழந்தைகள் இருந்தால் அவர்களுக்கும் உதவித்தொகை வழங்குவதற்கான திட்டத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளது.இதுகுறித்து விண்ணப்பங்களையும் வழங்கி வருகின்றனர். அந்த வகையில் தர்மபுரி மாவட்டத்தில் இம்முறை இவ்விண்ணப்பம் … Read more