மாணவர்களே உடனடியாக சென்று விண்ணப்பியுங்கள்!! இன்று முதல் துவக்கம்!!
மாணவர்களே உடனடியாக சென்று விண்ணப்பியுங்கள்!! இன்று முதல் துவக்கம்!! தமிழகத்தில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் மாதம் நடைபெற்று முடிவடைந்த நிலையில், கடந்த மே 8 ஆம் தேதி அன்று முடிவுகள் வெளியானது. இதில் பெண்கள் 96.38% ஆகவும், சிறுவர்கள் 91.45% ஆகவும் உள்ளது. எனவே மொத்த தேர்ச்சி விகிதம் 94.03% ஆக பதிவாகி உள்ளது. மேலும் திருநங்கை ஒருவர் தேர்ச்சி பெற்றுள்ளார். தமிழகத்தில் 326 பள்ளிகள் 100 % தேர்ச்சியை பெற்றுள்ளனர். இதன் வகையில் மாணவர்கள் … Read more