கன்னி ராசியில் பெயர்ச்சியாகும் சூரிய பகவான் : இந்த 5 ராசிக்காரர்களுக்கு ஆபத்து!
கன்னி ராசியில் பெயர்ச்சியாகும் சூரிய பகவான் : இந்த 5 ராசிக்காரர்களுக்கு ஆபத்து! செப்டம்பர் மாதம் குரு வக்ர பெயர்ச்சி நடைபெறுகிறது. சூரிய பகவான் சிம்மத்திலிருந்து கன்னி ராசியில் பெயர்ச்சி செய்கிறார். இதனால், எந்தெந்த ராசிக்காரர்களெல்லாம் கவனமுடன் இருக்க வேண்டும் என்று பார்ப்போம் – மிதுனம் செப்டம்பர் மாதம் சூரிய பகவான் சிம்ம ராசியிலிருந்து கன்னி ராசிக்கு பெயர்ச்சி செய்வதால், மேஷ ராசிக்காரர்களே உங்களுக்கு வேலை தொடர்பான பயணங்கள் அதிகரிக்கும். இதனால் உங்களுக்கு களைப்பு ஏற்படும். வியாபாரத்தில் … Read more