பழனிச்சாமி யார் காலில் விழுந்தாரோ!.. சட்டசபையில் ஸ்கோர் செய்த முதல்வர் ஸ்டாலின்!…

stalin

2011ம் வருடம் முதல் 2021ம் வருடம் வரை தமிழகத்தில் அதிமுக ஆட்சி இருந்தது. அந்த 10 வருடங்களும் திமுக எதிர்கட்சியாக செயல்பட்டு வந்தது. 2017 முதல் 2021 வரை தமிழக முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி இருந்தார். அப்போது அதிமுகவை எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் கடுமையாக விமர்சித்து வந்தார். குறிப்பாக பாஜகவுக்கு அடங்கிப்போகும் அடிமைகள் என்று தொடர்ந்து விமர்சித்து வந்தார். மத்தியில் ஆளும் பாஜக அரசு என்ன கொள்கை மற்றும் திட்டங்கள் கொண்டு வந்தாலும் அதை கண்மூடித்தனமாக எடப்பாடி … Read more

பாஜக கூட்டணிக்கு போவதற்கு முன்னாடி இந்த கண்டிஷனை வைங்க!.. பழனிச்சாமிக்கு செக் வைத்த ஸ்டாலின்!..

eps

MK Stalin: ஜெயலலிதாவின் மறைவுக்கு பின் முதல்வர் பதவி ஓ.பன்னீர் செல்வத்துக்கு சென்று அதன்பின் அவரிடமிருந்து அது பிடுங்கப்பட்டு சசிகலா மூலம் எடப்பாடி பழனிச்சாமிக்கு சென்றது. சசிகலா சிறைக்கு சென்றுவிட எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக செயல்பட்டு வந்தது. அதன்பின் ஓ.பன்னீர் செல்வமும் எடப்பாடி பழனிச்சாமியுடன் இணைந்து முக்கிய பதவியை பெற்றார். ஆனால், எடப்பாடி பழனிச்சாமிக்கும் அவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டு இப்போது ஓ.பன்னீர் செல்வம் தனியாக செயல்பட்டு வருகிறார். கடந்த சட்டமன்ற தேர்தலில் பாஜகவின் தேசிய … Read more

ஸ்டாலினிடம் வீரம்!. மோடிக்கிட்ட கெஞ்சல்!.. உங்க பருப்பு வேகாது!.. விஜயை விளாசும் பிரபலம்!..

vijay

அரசியலுக்கு வந்தது முதலே திமுக கட்சியை மட்டுமே விமர்சித்து பேசி வருகிறார் விஜய். முதல் கட்சி மாநாடு முதல் இன்று நடைபெற்ற பொதுக்குழு கூட்டம் வரை அவர் ஆக்ரோஷமாக பேசுவதும், காட்டுவதும் திமுக எதிர்ப்பு மட்டுமே. பாஜக என சொல்லவே பயப்படுகிறார் என்கிற விமர்சனம் இருக்கிறது. இதற்கு பதில் சொன்ன விஜய் ‘எங்களுக்கு எந்த பயமும் இல்லை’ என்றார். மேலும், பிரதமர் மோடியை பற்றி பேசியப்போது ‘ஏன் ஜி.. தமிழ்நாட்டுக்கு பாத்து பண்ணுங்க ஜி’ என பம்மினார். … Read more

ஒரே நாளில் 7 இடங்களில் செயின் பறிப்பு சம்பவங்கள்!.. பொதுமக்கள் அச்சம்!..

chain

பெண்கள் கழுத்தில் அணிந்திரும் தங்க நகைகளை மோட்டார் சைக்கிள் வாகனங்களில் வந்து இளைஞர்கள் பறித்து செல்லும் சம்பவம் சமீபகாலமாகவே அதிகரித்திருக்கிறது. அதற்கு காரணம் ஒரு பவுன் தங்கத்தின் விலை 65 ஆயிரத்தை தாண்டிவிட்டது. இந்த வருட இறுதிக்குள் தங்கத்தின் விலை ஒரு லட்சத்தை தொடும் என்கிறார்கள். எனவே, சுலபமாக வந்து பெண்கள் கழுத்தில் அணிந்திருக்கும் தங்க நகைகளை பறித்து செல்கிறார்கள். பெரும்பாலும் இளைஞர்களே இந்த வேலையில் ஈடுபடுகிறார்கள். அதிலும், சாலை மற்றும் தெருக்களில் தனியாக செல்லும் பெண்களை … Read more

சவுக்கு சங்கர் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்!.. உண்மை வெளியே வருமா?!…

savukku shanakr

Savukku shankar: சவுக்கு எனும் யுடியூப் சேனல் மற்றும் இணையதளத்தை நடத்தி வருபவர் சங்கர். மிகவும் நேர்மையான, தைரியம் மிக்க பத்திரிக்கையாளர் இவர். யார் என்ன தவறு செய்திருந்தாலும் அதை அப்படியே சுட்டி காட்டுவார். இதனால் அரசியல்ரீதியாக நிறைய எதிர்ப்புகளை சம்பாதித்தார். குறிப்பாக திமுகவினரும், திமுக ஆதரவாளர்களும் இவரை கடுமையாக விமர்சனம் செய்வார்கள். ஏனெனில், கடந்த சில வருடங்களாகவே இவர் திமுகவை கடுமையாக விமர்சித்து வந்தார். இந்நிலையில்தான், சவுக்கு சங்கரின் வீட்டை நேற்று ஒரு கும்பல் சூறையாடியது. … Read more

காவிரியிலிருந்து தமிழ்நாட்டுக்கு உரித்தான நீரை பெற வேண்டும்! முதல்வருக்கு இபிஎஸ் கோரிக்கை 

Nadu should get its own water from Cauvery EPS request to CM MK Stalin

காவிரியிலிருந்து தமிழ்நாட்டுக்கு உரித்தான நீரை பெற வேண்டும்! முதல்வருக்கு இபிஎஸ் கோரிக்கை கர்நாடக மாநிலம் காவிரி ஆற்றில் இருந்து தமிழ்நாட்டுக்கு உரித்தான நீரை தமிழக அரசு நடவடிக்கை எடுத்து தமிழகத்திற்கு வாங்கிதர வேண்டும் என்று முதல்வர் முக. ஸ்டாலின் அவர்களை கேட்டுக் கொள்கிறேன் என்று அதிமுக கட்சியின் பொதுச்செயலாளரும் எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் கூறியுள்ளார். இது தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் “கர்நாடக அணைகளில் இருந்து … Read more

துணை முதல்வராக இருப்பவர் உதயநிதி! அமைச்சர் அன்பில் மகேஷ் பேச்சு! அப்போ உண்மைதான்!

anbil magesh

துணை முதல்வராக இருப்பவர் உதயநிதி! அமைச்சர் அன்பில் மகேஷ் பேச்சு! அப்போ உண்மைதான்! கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் உதயநிதி ஸ்டாலின் அவர்களை துணை முதல்வர் என்று முதல்வர் ஸ்டாலின் அவர்களின் முன்னிலையில் பேசியுள்ளார். சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் திமுக கட்சி 40க்கு 40 தொகுதிகளை வென்று சாதனை படைத்தது. இதையடுத்து இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சராக இருக்கும் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு கூடுதல் பொறுப்பாக துணை முதல்வர் … Read more

மகளிர் உரிமைத்தொகை யாருக்கெல்லாம் கிடைக்கும்?? ஆறாம் தேதி தெரிந்து விடும்!!

Who will get women's rights allowance?? Will know on the sixth!!

மகளிர் உரிமைத்தொகை யாருக்கெல்லாம் கிடைக்கும்?? ஆறாம் தேதி தெரிந்து விடும்!! தமிழகத்தில் உள்ள அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் கலைஞர் மகளிர் உதவித்தொகை என்னும் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாதமும் ரூபாய் ஆயிரம் வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறி இருந்தார். அதன்படி அனைத்து மகளிருக்கும் செப்டம்பர் பதினைந்தாம் தேதி முதல் இந்த உதவித்தொகை வழங்கப்பட இருக்கிறது. இதற்கான விண்ணப்பங்கள் வழங்கும் பணி கடந்த ஜூலை மாதம் இருபதாம் தேதி முதல் தொடங்கப்பட்டது. மேலும், இதற்கான முதல் கட்ட … Read more

மாணவிகளுக்கு மாதம் ரூ. 1000   உதவித்தொகை!! உடனடியாக விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளுங்கள்!!

Monthly for students Rs. 1000 Scholarship!! Apply and get it now!!

மாணவிகளுக்கு மாதம் ரூ. 1000   உதவித்தொகை!! உடனடியாக விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளுங்கள்!! தமிழகத்தில் உள்ள மொத்தம் 164  அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் ஒரு லட்சத்து 11  ஆயிரத்து முன்னூறு இடங்கள் இளங்கலை பட்டப்படிப்பிற்கு உள்ளது. இந்த இடங்களை பூர்த்தி செய்ய கலந்தாய்வு நடத்தி அதன் பிறகுதான் மாணவர் சேர்க்கை நடத்தப்படும். மீதமுள்ள காலி இடங்களுக்கு நேரடி கலந்தாய்வு மூலமாக மாணவ மாணவிகளை கல்லூரிக்கு அழைத்து மாணவர் சேர்க்கை நடத்தப்படும். இதுவரை ஒரு லட்சத்து ஆயிரத்து … Read more

தென் மாவட்டங்கள் பக்கம் திரும்பும் அரசியல் கட்சிகள்!! மக்களவை தேர்தலில் நடக்கப்போவது என்ன??

Political parties turning to southern districts!! What will happen in Lok Sabha elections??

தென் மாவட்டங்கள் பக்கம் திரும்பும் அரசியல் கட்சிகள்!! மக்களவை தேர்தலில் நடக்கப்போவது என்ன?? தமிழகத்தில் கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு என நான்கு திசைகளிலும் நான்கு கட்சிகள் கொடிக்கட்டி பறந்து கொண்டிருக்கிறது. அதாவது, வடக்கு திசையில் திமுகவின் பலம் உயர்ந்துள்ளது. அதேப்போல, மேற்கு திசையில் எப்போதுமே அதிமுக தான் கால் பதித்துள்ளது. தெற்கில் திமுக மற்றும் அதிமுக என இரண்டுமே சமமான நிலையில் உள்ளது. இதனைப்போலவே, கன்னியாகுமாரி, திருநெல்வேலி மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் பாரதிய ஜனதா கட்சி … Read more