துலாம் ராசி – இன்றைய ராசிபலன்!! மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள்!
துலாம் ராசி – இன்றைய ராசிபலன்!! மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள்! துலாம் ராசி அன்பர்களே ராசி அதிபதி சுக்கிர பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். களத்திர ஸ்தானத்தில் சந்திர பகவான் இருப்பதால் சந்தோசமான சூழ்நிலைகள் நிலவும். குடும்ப உறுப்பினர்கள் பாச மழை பொழிவார்கள். வருமானம் ஓரளவிற்கு திருப்திகரமாக அமையும். உத்தியோகத்தில் நீங்கள் எதிர்பார்க்கும் முன்னேற்றம் வந்து சேரும். தொழில் மற்றும் வியாபாரம் மிகச் சிறப்பாக அமையும். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை … Read more