விருச்சிகம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு சந்தோஷமும் தைரியமும் உண்டாகும் நாள்!!
விருச்சிகம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு சந்தோஷமும் தைரியமும் உண்டாகும் நாள்!! விருச்சக ராசி அன்பர்களே ராசி அதிபதி செவ்வாய் பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு சந்தோஷமும் தைரியமும் உண்டாகும் நாள். காலையில் சந்தோஷம் உண்டாவதால் மாலையில் தைரியம் நிலவும். நிதி அனுகூலமாக இருக்கும். கணவன் மனைவி ஒற்றுமை மிகச்சிறப்பு. குடும்ப உறுப்பினர்கள் ஆதரவுக் கரம் நீட்டுவார்கள். உத்தியோகத்தில் நீங்கள் எதிர்பார்க்கும் சலுகைகள் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரம் அதி அற்புதமாக நடைபெறும். கொடுக்கல் வாங்கல் … Read more