ஆட்டு நுரையீரல் கிரேவி இப்படி செய்தால் சுவையாக இருக்கும்!! 100% கேரண்டி!!

ஆட்டு நுரையீரல் கிரேவி இப்படி செய்தால் சுவையாக இருக்கும்!! 100% கேரண்டி!! ஆட்டுக் கறியை விட அதன் உள் உறுப்புகளில் தான் அதிக புரதம் மற்றும் சத்துக்கள் இருக்கிறது.ஆட்டு இறைச்சியை விட விலை மிகவும் குறைவான அதே சமயம் நம் உடல் ஆரோக்கியத்திற்கு சிறந்த ஒன்று நுரையீரல்.நம்மில் பலர் நுரையீரல் பாதிப்பால் அவதிப்பட்டு வருகிறோம்.அவர்கள் இந்த ஆட்டு நுரையீரலை உணவாக எடுத்து வருவதன் மூலம் நல்ல பலன் கிடைக்கும். தேவையான பொருட்கள்:- *ஆட்டு நுரையீரல் *பெரிய வெங்காயம் … Read more

மதுரை ஸ்டைல் ஆட்டு குடல் குழம்பு!! இப்படி செய்தால் மிகவும் பிரமாதமாக இருக்கும்!!

மதுரை ஸ்டைல் ஆட்டு குடல் குழம்பு!! இப்படி செய்தால் மிகவும் பிரமாதமாக இருக்கும்!! அசைவ உணவு அனைவருக்கும் பிடித்த ஒன்று.இதில் கோழிக்கறி,ஆட்டுக்கறி போன்றவை அதிகளவில் சமைத்து ருசி பார்க்கப்பட்டு வரும் நிலையில் உடல் ஆரோக்கியத்திற்கு அதிக நன்மைகளை தரக்கூடிய ஆட்டு குடலில் மிகவும் டேஸ்டாக குழம்பு செய்வது அதுவும் மதுரை ஸ்டைலில் செய்வது எப்படி என்ற செய்முறை விளக்கம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. தேவையான பொருட்கள்:- ஆட்டுக்குடல் வெங்காயம் – 2 தக்காளி – 2 தேங்காய் – … Read more

புரட்டாசி மாதம் தொடங்கியதால் ஹோட்டல்களில் 40 சதவீதம் விற்பனை குறைவு!!! ஹோட்டல் உரிமையாளர்கள் வேதனை!!!

புரட்டாசி மாதம் தொடங்கியதால் ஹோட்டல்களில் 40 சதவீதம் விற்பனை குறைவு!!! ஹோட்டல் உரிமையாளர்கள் வேதனை!!! புரட்டாசி மாதம் தொடங்கி பத்து நாட்கள் முடிந்துள்ள நிலையில் ஹோட்டல்களில் 40 சதவீதம் விற்பனை குறைந்துள்ளதாக ஹோட்டல் உரிமையாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். புரட்டாசி மாதம் கடந்த செப்டம்பர் 18ம் தேதி தொடங்கியது. இந்த மாதத்தில் பெரும்பாலும் பலர் அசைவ உணவுகளை சாப்பிடுவதை நிறுத்தி விடுவர். அறிவியல் ரீதியாக பார்க்கையில் வெயில் குறைந்து மழை துவங்கும் காலமான புரட்டாசியில் அசைவ உணவுகளை உண்டு … Read more

பிராய்லர் கோழி விரும்பி உண்பவர்களா நீங்கள்.. அப்போ இது உங்களுக்கான அலார்ட்!!

பிராய்லர் கோழி விரும்பி உண்பவர்களா நீங்கள்.. அப்போ இது உங்களுக்கான அலார்ட்!! மக்கள் அனைவராலும் அதிகம் விரும்பி உண்ணும் அசைவ உணவுகளில் முதலிடத்தில் இருப்பது பிராய்லர் கோழி(Broiler Chicken).மற்ற இறைச்சி வகைகளை காட்டிலும் இதன் விலை சற்று குறைவு என்பதால் மக்கள் அதிகம் வாங்கி சமைத்து உண்கிறார்கள்.இதில் பிரியாணி,வறுவல்,சில்லி, கிரேவி என்று பல உணவுகள் சமைத்து உண்ணப்பட்டு வருகிறது.அசைவ உணவகங்களில் இந்த பிராய்லர் உணவுகள் அதிகம் விற்கப்படுகிறது.இதன் சுவை சுண்டி இழுக்கும் என்றாலும் இதனை உண்பதால் கிடைக்கும் … Read more

ருசியோ ருசி! எச்சில் ஊற வைக்கும் கோழி கறி வறுவல்!!

ருசியோ ருசி! எச்சில் ஊற வைக்கும் கோழி கறி வறுவல்!! நம் அனைவருக்கும் பிடித்த இறைச்சிகளில் ஒன்று கோழி.இவற்றில் சில்லி,குழம்பு,கிரேவி, வறுவல் உள்ளிட்ட பல உணவுகளை சமைக்க முடியும்.இந்த கோழி கறியில் மிகவும் ருசியாக வறுவல் செய்யும் முறை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.அதன்படி செய்தால் கோழி வறுவல் மணமாகவும்,மிகவும் சுவையாகவும் இருக்கும். தேவையான பொருட்கள்:- *கோழி இறைச்சி – 1/2 கிலோ *எண்ணெய் – 3 தேக்கரண்டி *கடுகு – 1 தேக்கரண்டி *கருவேப்பிலை – 1கொத்து *கொத்தமல்லி … Read more

புரட்டாசி மாதம் ஏன் அசைவம் சாப்பிட கூடாது? காரணம் தெரிந்தால் ஆச்சர்யப்படுவீர்கள்!!

புரட்டாசி மாதம் ஏன் அசைவம் சாப்பிட கூடாது? காரணம் தெரிந்தால் ஆச்சர்யப்படுவீர்கள்!! நம் முன்னோர்கள் காரணமின்றி எதையும் சொல்ல மாட்டார்கள்.அவர்கள் வழியில் நாம் பின் தொடர்ந்தால் நம் வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என்பதில் எவ்வித மாற்று கருத்தும் இல்லை. தமிழ் மாதங்களில் புனிதமான மாதங்களுள் ஒன்றாக கருதப்படும் புரட்டாசி பெருமாளை வணங்க உகந்த மாதம் ஆகும். இந்த மாதத்தில் பலர் அசைவம் உண்ண மாட்டார்கள்.காரணம் என்ன என்று தெரியாமல் நாமும் காலம் காலமாக இதனை கடைபிடித்து வருகிறோம்.இதற்கு … Read more