தேமுதிகவுக்கு கைகொடுக்குமா 2024 தேர்தல்? விஜயகாந்தின் எம்.பி கனவு என்னவாகும்?
தேமுதிகவுக்கு கைகொடுக்குமா 2024 தேர்தல்? விஜயகாந்தின் எம்.பி கனவு என்னவாகும்? விஜயகாந்த் மறைவுக்கு பின்னர் 2024 நாடாளுமன்ற தேர்தலில் தேமுதிக களம் காணும் நிலையில், இந்த தேர்தல் அவர்களுக்கு சாதகமாக அமையுமா? சறுக்கலாக மாறுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. விஜயகாந்த்தின் மறைவுக்கு பின்னர் அவரது குடும்பத்தினர் மற்றும் தேமுதிக தொண்டர்கள் சோகத்தில் மூழ்கியிருந்த நிலையில், இந்த தேர்தல் அவர்களை சற்றே புத்துணர்வுபெற வைத்துள்ளது.தங்களது தலைவரின் மறைவுக்கு பின்னர் அவரது கனவை தாங்கள் நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணத்துடன் … Read more