அமலாக்கத்துறையினரும் இதை செய்யலாம்!! அதற்கு அதிகாரம் உண்டு சுப்ரீம் கோர்ட்டு அதிரடி!!

Enforcement can do this too!! The Supreme Court has the power to act!!

அமலாக்கத்துறையினரும் இதை செய்யலாம்!! அதற்கு அதிகாரம் உண்டு சுப்ரீம் கோர்ட்டு அதிரடி!!  ஒருவரை சந்தேகத்தின் பெயரில் கைது செய்ய அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு அதிகாரம் இருப்பதாக சுப்ரீம் கோர்ட் அதிரடியாக தெரிவித்துள்ளது. சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் அமலாக்க துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை விடுவிக்குமாறு அவரது மனைவி மேகலா சென்னை ஹை கோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்து ஐகோர்ட் நீதிபதிகள் செந்தில் பாலாஜியின் கைது சட்டப்படியானது தான். நீதிமன்ற … Read more

இயக்குனர் லிங்குசாமிக்கு 6 மாதம் சிறை தண்டனை… சைதாபேட்டை நீதிமன்றம் உத்தரவு!

இயக்குனர் லிங்குசாமிக்கு 6 மாதம் சிறை தண்டனை… சைதாபேட்டை நீதிமன்றம் உத்தரவு! இயக்குனர் லிங்குசாமிக்கு சைதாபேட்டை நீதிமன்றம் 6 மாத காலம் சிறை தண்டனை விதித்துள்ளது. சூர்யா நடித்த அஞ்சான் திரைப்படம் கடந்த 2015ஆம் ஆண்டு வெளியானது. மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில்  வெளியான இந்த திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. அதுமட்டுமில்லாமல் இணையத்தில் பயங்கரமாக ட்ரோல்களை சந்தித்தது. அதிகளவில் ஒரு தமிழ்ப்படம் ட்ரோல் செய்யப்பட்டது அஞ்சான் படத்துக்காகதான் இருக்கும். அப்போதில் இருந்து லிங்குசாமிக்கு இறங்குமுகமாகவே உள்ளது. இந்நிலையில் … Read more

பள்ளி மாணவியை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த கள்ளச்சாராய வியாபாரி! அதிரடி தீர்ப்பு வழங்கிய மகளிர் நீதிமன்றம்!

Face mask is not mandatory!! Madras High Court showed action!

பள்ளி மாணவியை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த கள்ளச்சாராய வியாபாரி! அதிரடி தீர்ப்பு வழங்கிய மகளிர் நீதிமன்றம்! அரியலூர் மாவட்டம் நாச்சியார் பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் ராஜசேகர் இவர் கள்ளசாராய வியாபாரி ஆவார். இவர் கடந்த 11.08.2021 ஆம் ஆண்டு அதே கிராமத்தைச் சேர்ந்த வீட்டின் அருகே வசிக்கும் பத்தாம் வகுப்பு மாணவியை வீட்டில் தனியாக இருந்தபோது அத்துமீறி உள்ளே நுழைந்து பாலியல் தாக்குதலில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து மாணவி தனது தாயாரிடம் கூறியதனையடுத்து 1098 பெண்கள் அவசர உதவி … Read more