1 லட்சம் பணத்துடன் சென்று பல்பு வாங்கிய தருமபுரி எம்பி! கடும் அதிருப்தியில் திமுக தலைமை! நடந்தது என்ன? போராளி குடும்பம் விளக்கம்

DMK MP Senthil Kumar Criticise Tamil Media-News4 Tamil Online Political News

1 லட்சம் பணத்துடன் சென்று பல்பு வாங்கிய தருமபுரி எம்பி! கடும் அதிருப்தியில் திமுக தலைமை! நடந்தது என்ன? போராளி குடும்பம் விளக்கம் காலம் காலமாக வன்னியர்களுக்கு கல்வியிலும்,வேலை வாய்ப்பிலும் உரிய முக்கியத்துவம் வழங்காமல் தொடர்ந்து ஆட்சியாளர்கள் புறக்கணித்து வருவதால் வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு வேண்டும் என்று பாமக மற்றும் வன்னியர் சங்கம் சார்பாக மருத்துவர் ராமதாஸ் போராட்டத்தை அறிவித்துள்ளார்.இதனையடுத்து பல்வேறு விதங்களில் இந்த போராட்டமானது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திமுகவின் தருமபுரி நாடாளுமன்ற … Read more

பாமகவின் இட ஒதுக்கீடு போராட்டம் வன்முறையா? மக்களின் உரிமையா?

வன்னியர் இட ஒதுக்கீடு போராட்டம் 2.0

பாமகவின் இட ஒதுக்கீடு போராட்டம் வன்முறையா? மக்களின் உரிமையா? வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு வேண்டும் என்று வன்னியர் சங்கம் மற்றும் பாமகவின் சார்பாக போராட்டம் அறிவிக்கபட்டிருந்தது.அதன் முதற்கட்டமாக தமிழக அரசின் முறையான அனுமதியுடன் சென்னையில் பாமகவினர் போராட்டத்தை தொடங்கினர்.இதனையடுத்து சென்னைக்கு அருகிலுள்ள பாமகவினர் இந்த போராட்டத்தில் கலந்து கொள்ள சென்னையை நோக்கி வாகனங்களில் வரத் தொடங்கினர்.ஆனால் பாமகவை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் மட்டும் போராட்டத்தில் கலந்து கொள்ள செல்லவும்,மற்றவர்கள் செல்ல வேண்டாம் என்றும் காவல் … Read more

பாமகவின் கோரிக்கைக்கு கிடைத்த வெற்றி! அன்புமணி ராமதாஸ் பெருமிதம்

Anbumani Ramadoss

பாமகவின் கோரிக்கைக்கு கிடைத்த வெற்றி! அன்புமணி ராமதாஸ் பெருமிதம்   ஆசிரியர் தகுதிச் சான்று ஆயுள் முழுவதும் செல்லும் என்ற அறிவிப்பை வரவேற்ற பாமகவின் இளைஞர் அணி தலைவரும்,மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் இது குறித்து பாமக தான் முதலில் கோரிக்கை வைத்தது என்று மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது.   இந்தியா முழுவதும் இனி நடத்தப்படும் ஆசிரியர் தகுதித்தேர்வுகளில் வெற்றி பெறுவோருக்கு வழங்கப் படும் தகுதிச் சான்றிதழ்கள் வாழ்நாள் முழுவதும் செல்லும் … Read more

கேள்விக்குறியாகும் வெளிநாட்டு உயர்கல்வி? பட்டச் சான்றிதழ்களை விரைந்து வழங்குக! அன்புமணி ராமதாஸ் கோரிக்கை

Anbumani Ramadoss-News4 Tamil Online Tamil News

கேள்விக்குறியாகும் வெளிநாட்டு உயர்கல்வி? பட்டச் சான்றிதழ்களை விரைந்து வழங்குக! அன்புமணி ராமதாஸ் கோரிக்கை கல்லூரி இறுதி தேர்வு முடிவுகள் குறித்து ஏற்பட்டுள்ள குளறுபடிகள் காரணமாக இந்தியாவிலிருந்து வெளிநாட்டிற்கு சென்று உயர்கல்வி பயில விரும்பிய மாணவர்களின் உயர்கல்வி கனவு கேள்விக் குறியாகியுள்ளதாக பாமகவின் இளைஞர் அணி தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.மேலும் இது குறித்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது. தமிழ்நாடு உட்பட இந்தியா … Read more

ஆட்சியில் பங்கு! அன்புமணி ராமதாஸுக்கு துணை முதல்வர் பதவி! பாமகவின் கூட்டணி நிபந்தனை

Dr Ramadoss with Edappadi Palanisamy

ஆட்சியில் பங்கு! அன்புமணி ராமதாஸுக்கு துணை முதல்வர் பதவி! பாமகவின் கூட்டணி நிபந்தனை தமிழகத்தில் விரைவில் வரவுள்ள அடுத்த சட்டமன்ற தேர்தலுக்கு தமிழக கட்சிகள் ஒவ்வொன்றும் ஆயத்தமாகி வருவது சமீப கால நிகழ்வுகளை கவனித்து வருபவர்களுக்கு நன்றாகவே தெரியும்.அந்தவகையில் வழக்கம் போல தமிழகத்தின் எதிர்க்கட்சியான திமுக மற்ற கட்சிகளை முந்தி கொண்டு முதலாவதாக களமிறங்கியுள்ளது. குறிப்பாக மத்திய மற்றும் மாநில அரசுகளின் செயல்பாடுகளை தொடர்ந்து விமர்சிப்பது மற்றும் இணையதள விளம்பரம் மூலம் கட்சி உறுப்பினர்களை இணைப்பது உள்ளிட்ட … Read more

தொடர்ந்து புறக்கணிக்கும் தமிழக முதல்வர்! அடுத்த திட்டத்தை கையிலெடுத்த அன்புமணி ராமதாஸ்

Anbumani Ramadoss-News4 Tamil Latest Online Tamil News Today

தொடர்ந்து புறக்கணிக்கும் தமிழக முதல்வர்! அடுத்த திட்டத்தை கையிலெடுத்த அன்புமணி ராமதாஸ் கடந்த மக்களவை தேர்தலின் போது அதிமுக மற்றும் பாமக கூட்டணியின் சார்பாக தருமபுரி தொகுதியில் போட்டியிட்ட அன்புமணி ராமதாசை ஆதரித்து தமிழக முதல்வரான எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் செய்த போது தருமபுரி மாவட்ட காவிரி உபரிநீர் பாசனத் திட்டம் உடனடியாக நிறைவேற்றப்படும் என மக்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என பாமக இளைஞர் அணி தலைவரும்,மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.இதுகுறித்து அவர் … Read more

குருங்குடி பட்டாசு ஆலை வெடி விபத்தில் இறந்தவர்களுக்காக அன்புமணி ராமதாஸ் வைத்த கோரிக்கை!!

குருங்குடி பட்டாசு ஆலை வெடி விபத்தில் இறந்தவர்களுக்காக அன்புமணி ராமதாஸ் வைத்த கோரிக்கை!!

குருங்குடி பட்டாசு ஆலை வெடி விபத்தில் 9 பேர் உயிரிழந்தது வேதனையளிக்கிறது என பா.ம.க இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இரங்கல் தெரிவித்ததுடன், தமிழக அரசிடம் கோரிக்கை வைத்துள்ளார்.  இது குறித்து அவர் விடுத்துள்ள இரங்கல் அறிக்கையில், “கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயிலை அடுத்த குருங்குடி என்ற இடத்தில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 9 பெண்கள் உயிரிழந்தது மிகவும் வேதனையளிக்கிறது.   உயிரிழந்த எனது சகோதரிகளின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். குருங்குடி … Read more

கடுமையான சட்டங்கள் இல்லாததே பாலியல் குற்றங்களுக்கு வழிவகுக்கிறது: அன்புமணி விளாசல்!

கடுமையான சட்டங்கள் இல்லாததே பாலியல் குற்றங்களுக்கு வழிவகுக்கிறது: அன்புமணி விளாசல்!

பாலியல் குற்றங்களுக்கு கடுமையான சட்டங்கள் இயற்றப்பட வேண்டும். பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது குண்டர் சட்டம், போக்சோ போன்ற சட்டங்களின் மூலம் மிகக் கடுமையான தண்டனைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என பாமகவின் இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். “வேலூர் மாவட்டத்தில் ஏற்கனவே பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண், தீ குளித்து இறந்துள்ளார். மேலும் இறந்த அந்தப் பெண்ணின் சகோதரியான பள்ளி மாணவியையும் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற அதே பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கைது … Read more

கொரோனா சமயத்தில் விக் விவகாரத்தில் சிக்கிய ஸ்டாலின்! ஆளும்கட்சியை விமர்சிக்கும் தகுதியை இழக்கிறாரா?

MK Stalin New Look Issue-News4 Tamil Online Tamil News

கொரோனா சமயத்தில் விக் விவகாரத்தில் சிக்கிய ஸ்டாலின்! ஆளும்கட்சியை விமர்சிக்கும் தகுதியை இழக்கிறாரா?

புகை மனிதனுக்கு பகை.!! இந்திய அளவில் புகையிலை கட்டுப்பாடு திட்டத்தை அன்புமணி செயல்படுத்தியது எப்படி.?

புகை மனிதனுக்கு பகை.!! இந்திய அளவில் புகையிலை கட்டுப்பாடு திட்டத்தை அன்புமணி செயல்படுத்தியது எப்படி.?

புகை மனிதனுக்கு பகை.!! இந்திய அளவில் புகையிலை கட்டுப்பாடு திட்டத்தை அன்புமணி செயல்படுத்தியது எப்படி.?