எஸ்.பி.வேலுமணிக்கு திமுக வைக்கும் செக்! கோவை பயணம் முடிந்ததும் நடக்கவுள்ள அதிரடி திருப்பங்கள்

MK Stalin - Latest Political News in Tamil Today1

எஸ்.பி.வேலுமணிக்கு திமுக வைக்கும் செக்! கோவை பயணம் முடிந்ததும் நடக்கவுள்ள அதிரடி திருப்பங்கள் மூன்று நாள் பயணமாக கோவை சென்றுள்ள தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அங்கு பல்வேறு அரசு நிகழ்ச்சிகள் மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.அங்கிருந்து திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் நடக்கும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் அவர் மீண்டும் கோவையில் நடக்கும் கல்லூரி நிகழ்ச்சியை முடித்து விட்டு அங்கிருந்து சென்னை திரும்புகிறார். கோவைக்கு பொறுப்பு அமைச்சராக செந்தில்பாலாஜியை நியமித்தது முதல் அங்கு திமுக … Read more

அதிமுக முன்னாள் அமைச்சர் வீட்டில் லஞ்ச ஒழிப்புதுறை  சோதனை! பரபரப்பில் கட்சி தலைமை!!

ADMK ex-minister's home bribery raid! Party leadership in a frenzy !!

அதிமுக முன்னாள் அமைச்சர் வீட்டில் லஞ்ச ஒழிப்புதுறை  சோதனை! பரபரப்பில் கட்சி தலைமை!! அதிமுக ஆட்சியின்போது உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தவர் தான் எஸ் பி வேலுமணி. இவர் பலரிடம் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி பண மோசடி செய்ததாக லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகளிடம் புகார் கொடுத்துள்ளனர். அந்த புகாரில்,அரசு ஒப்பந்த பணி வாங்கி தருவதாக கூறி ரூ 1.5 கோடி எஸ் பி வேலுமணி தன்னிடம் பணம் வாங்கி மோசடி செய்ததாக திருவேங்கடம் என்பவர் … Read more

கோவையில் நடமாடும் கொரோனா பரிசோதனை வாகனங்கள்!! அமைச்சர் எஸ்.பி.வேலுமணி!

கோவை மக்களுக்காக நடமாடும் கொரோனா வைரஸ் பரிசோதனை வாகனங்களை ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இன்று துவக்கி வைத்தார். கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த தொற்றால் ஒவ்வொரு நாளும் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 500 கடந்து வருகிறது. கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மாநகராட்சி சார்பில் தினமும் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வைரஸ் தொற்று நோய்கள் கண்டறியப்பட்டவர்களுக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், கோவை மாநகராட்சிக்கு … Read more