அலுவலக உதவியாளராக பணிபுரிய வாய்ப்பு!! இந்தியன் வங்கி அறிவிப்பு!!
அலுவலக உதவியாளராக பணிபுரிய வாய்ப்பு!! இந்தியன் வங்கி அறிவிப்பு!! இந்தியன் வங்கியில் பணிபுரிவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தியன் வங்கியில் உதவியாளர் மற்றும் அலுவலக உதவியாளர் உள்ளிட்ட பணிக்கு பணிபுரிவதற்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. இதில் வங்கியின் கீழ் இயங்கிவரும் INDSETI நிறுவனத்தில் பணிபுரிவதற்கு காலியாக உள்ள ஆசிரியர் ,அலுவலக உதவியாளர், உதவியாளர் ஆகிய பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் ஆகஸ்ட் 6 வரை பெறப்பட உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த … Read more