தீராத அல்சர் நோயை ஒரே நாளில் சரி செய்யும் பாட்டி வைத்தியம்!!
தீராத அல்சர் நோயை ஒரே நாளில் சரி செய்யும் பாட்டி வைத்தியம்!! தற்போதைய வாழ்க்கை சூழலில் நோய் பாதிப்பு என்பது எளிதில் நம்மை அண்டிவிடுகிறது. அதில் ஒன்று தான் அல்சர்.இந்த பாதிப்பு முறையற்ற உணவு முறை,அதிக காரம் கொண்ட உணவு உள்ளிட்டவைகளால் ஏற்படுகிறது.இதனை ஆரம்ப நிலையில் கண்டறிந்து குணப்படுத்துவது மிகவும் முக்கியம் ஆகும். தேவையான பொருட்கள்:- *மோர் – 1 கிளாஸ் *வெந்தயம் – 1 தேக்கரண்டி *ஆளி விதை – 1 தேக்கரண்டி *கடுக்காய் பொடி … Read more