சிறுவர்களின் உயிரை காவு வாங்கிய ரசம் சாதம்! மருத்துவமனையில் தீவிர சிகிச்சை!
சிறுவர்களின் உயிரை காவு வாங்கிய ரசம் சாதம்! மருத்துவமனையில் தீவிர சிகிச்சை! திருப்பூர் அவிநாசி சாலை பூண்டி ரிங்ரோட்டில் விவேகானந்தா சேவாலயம் என்ற ஆதரவற்ற குழந்தைகள் காப்பகம் செயல்பட்டு வருகின்றது.இந்த காப்பகத்தை செந்தில்நாதன் என்பவர் நடத்தி வருகின்றார்.அந்த காப்பகத்தில் 20 க்கும் மேற்பட்ட ஆதரவற்ற சிறுவர்கள் தங்கியுள்ளனர். நேற்று இரவு அந்த காப்பகத்தில் சிறுவர்களுக்கு ரசம் சாதம் கொடுத்துள்ளனர்.அதனை சாப்பிட்ட சிறுவர்கள் உடல் நலக்கோளாறு ஏற்பட்டுள்ளது.அவர்களுக்கு தொடர்ந்து வாந்தி ,மயக்கம் ஏற்பட்டதால் 14சிறுவர்கள் இன்று காலை மருத்துவமனையில் … Read more