நேர்மையான அதிகாரி அண்ணாமலை!! சீமான் கிண்டல்!!
நேர்மையான அதிகாரி அண்ணாமலை!! சீமான் கிண்டல்!! நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விருதுநகர் சென்றார். அங்கு தியாகி சங்கரலிங்கனார் மண்டபத்திற்கு சென்று அவருடைய சிலைக்கு மாலை அணிந்து மரியாதை செய்தார். பின்பு செய்தியாளர்களை சந்தித்த சீமான் பத்திரிக்கையாளர்கள் கேட்ட பல கேள்விக்கு பதில் அளித்தார். அதில் அவர் தளபதி விஜய் அவர்கள் ஓட்டிற்கு பணம் வாங்ககூடாது என்று கூறியதை நான் வரவேற்பதாகவும் கூறினார். பின்னர் பாஜக தலைவர் அண்ணாமலை குறித்து பேசினார். அதில்,அவர் அண்ணாமலை … Read more