பெண்கள் ஆண்களுடன் பகிர்ந்து கொள்ளாத பெண் ரகசியங்கள்!
1. முதலில் பெண்களால் ரகசியத்தை கண்டிப்பாக காக்கவே முடியாது உங்களுக்கு தெரியாது என்றால் கண்டிப்பாக மற்றவர்களுக்கு தெரிந்திருக்க கூடும். 2. பெண்கள் எப்பொழுதும் ஒரே நேரத்தில் இரண்டு ஆண்களை காதலிக்க மாட்டார்கள். நீங்கள் இல்லை என்றால் இல்லை தான் வேறு வழியே இல்லை. 3. பெண்களின் பாலியல் ஆசைகள் ஆண்களை விட அதிகம். 4. அவர்கள் எப்பொழுது அவமானங்களையும் நிராகரிப்பையும் சங்கடத்தையும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். எப்படியாவது ஒருவரை அவர்களை காப்பாற்ற தேடி கண்டுபிடித்து விடுவார்கள். அவர்கள் … Read more