மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பு விவகாரம்! வழக்கு ஒத்திவைப்பு!
மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பு விவகாரம்! வழக்கு ஒத்திவைப்பு! மின் கட்டணம் உயர்வை தொடர்ந்து தற்போது மின் இணைப்புடன் ஆதார் எண்னை இணைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகின்றது.தமிழகத்தில் முதல் நூறு யூனிட் மின்சாரத்துடன் கட்டணத்தை அரசு மானியமாக வழங்கி வருகின்றது. இந்த மானியத்தை பெறுவதற்கு மின் நுகர்வோர் அவரவர்களின் மின் இணைப்புடன் ஆதார் எண்னை இணைக்க வேண்டும் என கடந்த அக்டோபர் மாதம் 6 ஆம் தேதி அரசு உத்தரவிட்டது. இந்நிலையில் தேசிய மக்கள் … Read more