அதிகம் பேசினால் ஆட்சி கலைப்பு முதல்வர் ஸ்டாலினுக்கு ஹெச் ராஜா விடுத்த எச்சரிக்கை!
அதிகம் பேசினால் ஆட்சி கலைப்பு முதல்வர் ஸ்டாலினுக்கு ஹெச் ராஜா விடுத்த எச்சரிக்கை! திமுக முக்கிய புள்ளிகளின் சொத்து பட்டியல் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியிட்டார். இது குறித்த கருத்து மோதல்கள் தற்போது தமிழகம் முழுவதும் வலம் வந்து கொண்டுள்ளன. மேலும் இந்த அறிக்கை குறித்து பாஜக தலைவர் அண்ணாமலை திமுகவிற்கு 500 கோடி தர வேண்டும் எனவும், அதற்கு பதில் தரும் வகையில் தனக்கு திமுக ஐந்நூறு கோடியே … Read more