ஆலயத்திற்கு மேலே இதற்கு தடை!! சாஸ்திரத்திற்கு எதிரானதால் பக்தர்கள் கவலை!!
ஆலயத்திற்கு மேலே இதற்கு தடை!! சாஸ்திரத்திற்கு எதிரானதால் பக்தர்கள் கவலை!! ஆந்திரா என்றாலே அனைவருக்கும் தெரிந்தது திருப்பதி ஏழுமலையான் கோவில் தான். இங்கு தினமும் கோடிக்கணக்கான மக்கள் பெருமாள் தரிசனத்திற்கு வந்து செல்கின்றனர். தற்போது திருப்பதியில் ஆலயத்திற்கு மேலே ஹெலிகாப்டர்கள் மற்றும் விமானங்கள் எதுவும் பறக்க கூடாது என அறிவிக்க வேண்டி திருப்பதி தேவஸ்தானம் கேட்டுக்கொண்டுள்ளது. இந்த கோவிலுக்கு பயங்கரவாதிகளின் அச்சுறுத்தல்கள் அதிகமாக இருப்பதால் 24 மணி நேரமும் துப்பாகியுடன் படை வீரர்கள் பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர். … Read more