“நாட்டு நாட்டு”பாடலுக்கு வைஃப் செய்து ஆர்மிக்களை மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்திய பிடிஎஸ் ஜங்கூக்!!

“நாம ஜெயிச்சிட்டோம் மாறா” என்பதுதான் தென்னிந்திய பிடிஎஸ் ஆர்மிக்களின் தற்போதைய நிலைமை. பிரபல தென்கொரியா இசை குழுவான பிடிஎஸ்-சில் ஒருவர்தான் “ஜங்கூக்” இவரது நேரலை ஒரு மினி கான்செர்ட்டாகவே(இசை நிகழ்ச்சி) ஆகவே மாற்றி  ஆர்மிக்களை இசைக்கடலில் ஆழ்த்தி மகிழ்விப்பார்.          தற்போது இவர் பிடிஎஸ் குழுவின் வானொலி நேரலையில் ஆர்மிக்களுடன் பேசினார். அப்போது “ஜங்கூக்” சமீபத்தில் பாடி பில்போர்ட்  சார்ட்டில் முதலிடம் பிடித்த “7” என்ற பாடலை பாடினார்.இப்பாடலைத் தொடர்ந்து டோலிவுட்டின் ஆஸ்கார் விருது பெற்ற “நாட்டு … Read more

ஆஸ்கார் விருதுக்கான  தேர்வுகுழு பட்டியல்!! பிரபல இயக்குனர் தேர்வு!! 

Oscar shortlist!! Selection of famous director!!

ஆஸ்கார் விருதுக்கான  தேர்வுகுழு பட்டியல்!! பிரபல இயக்குனர் தேர்வு!!  ஆஸ்கர் விருதுகள் வழங்கும் தேர்வு குழுவுக்கு 398 பேர் உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.. இதில் பிரபல இயக்குனர் மணிரத்தினமும் பெயரும் தேர்வு செய்யப்பட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் தேர்வு குழுவிற்கு இந்தியர்கள் உட்பட 398 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஆஸ்கர் விருது குழுவில் உறுப்பினராக சேர பல்வேறு நாடுகளை சேர்ந்த கலைஞர்கள் ஒவ்வொரு ஆண்டும் அழைக்கப்படுவார்கள். அதன்படி 2023 ஆம் ஆண்டுக்கான புதிய உறுப்பினர்களை சேர்ப்பது … Read more

ஆஸ்கர் பட பெண் இயக்குனருக்கு முதல்வர் ஸ்டாலின் ஒருகோடி பரிசு!!

ஆஸ்கர் பட பெண் இயக்குனருக்கு முதல்வர் ஸ்டாலின் ஒருகோடி பரிசு!! உலகம் முழுவதும் திரைப்படங்களுக்கு வழங்கப்படும் விருதுகளில் மிக முக்கியமான உயரிய விருதாக அனைவராலும் கருதப்படும் விருதுதான் ஆஸ்கார் விருது, இந்த விருதினை வாங்குவது என்பது அவ்வளவு சுலபமான காரியம் அல்ல, நடிகர் நடிகைகள் இயக்குனர்கள் இசை அமைப்பாளர் என பல்வேறு தரப்புகளில் விருதுகள் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் ஆஸ்கார் விருதுகள் வழங்கப்படும் போது, இந்திய மொழி திரைப்படங்களுக்கு ஆஸ்கார் விருது வழங்கப்படும் என்று எதிர்பார்த்த நிலையில், … Read more

RRR படத்தின் ‘Naatu Naatu ‘ பாடல் ஆஸ்கார் விருதுக்கு தேர்வு!! கொண்டாட்டத்தில் பட குழுவினர்!!

RRR's 'Naatu Naatu' song selected for Oscar!! Film crew in celebration!!

RRR படத்தின் ‘Naatu Naatu ‘ பாடல் ஆஸ்கார் விருதுக்கு தேர்வு!! கொண்டாட்டத்தில் பட குழுவினர்!! பாகுபலி படத்தை அடுத்து ராஜமௌலியின் வெற்றி பக்கத்தில் இருக்கும் அடுத்த படமாக இந்த RRR உள்ளது.உலகளவில் இந்த  படம் மற்றும் இதன் பாடல்கள் பெருமளவில் கொண்டாப்பட்டது.இந்த படம் பல விருதுகளை குவித்துள்ள நிலையில் ஆஸ்கார் விருதுக்கும் தேர்வானது. மார்ச் மாதம் 12 ஆம் தேதி 95 வது ஆஸ்கார் விருது நடைபெற உள்ளது.அவ்வாறு நடைபெற உள்ள விழாவில் இந்திய திரைப்படம் … Read more