இசைப்புயலின் மறக்குமா நெஞ்சம் நிகழ்ச்சியில் ஏற்பட்ட குளறுபடிகள்!! கட்டணத்தை திருப்பிக்கொடுக்கும் ரகுமான்!!
இசைப்புயலின் மறக்குமா நெஞ்சம் நிகழ்ச்சியில் ஏற்பட்ட குளறுபடிகள்!! கட்டணத்தை திருப்பிக்கொடுக்கும் ரகுமான்!! ஏ.ஆர்.ரகுமானின் இசைநிகழ்ச்சியில் ஏற்பட்ட குளறுபடிகளைத் தொடர்ந்து ரசிகர்களின் கட்டணத்தை திருப்பி வழங்கும் பணி தற்போது தொடங்கி உள்ளது. இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் தமிழ் நாட்டின் முன்னணி இசையமைப்பாளரான இவர் ஆஸ்கார் விருதை வாங்கிய முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றுத் தந்தவர். இவரது இசைக்கென்றே ஒரு கூட்டம் உள்ளது. அந்த அளவு பட்டித் தொட்டியெங்கும் ஏராளமான ரசிகர்களை தனது இசையால் கட்டிப்போட்டு வைத்துள்ளார். ரகுமான் எப்போதும் … Read more