மோரில் கலந்து குடித்தால் மட்டும் போதும்! தொப்பை உடல் எடை உஷ்ணம் அசுர வேகத்தில் குறையும்!!
மோரில் கலந்து குடித்தால் மட்டும் போதும்! தொப்பை உடல் எடை உஷ்ணம் அசுர வேகத்தில் குறையும்!! வெயில் காலத்தில் மோரினை இப்படி குடித்தால் கோடை காலத்தில் ஏற்படும் உடல் உஷ்ணம், குறைப்பது மட்டுமில்லாமல் உடல் எடையை குறைத்து கட்டுக்கோப்பாக வைத்திருக்க உதவும். அதற்கு மோரில் என்ன கலந்து குடித்தால் என்னென்ன நன்மைகள் ஏற்படும் என்பதை பற்றி பார்ப்போம். ** சீரகம், மிளகு, வெந்தயம் ஆகியவற்றை தலா கால் டீஸ்பூன் அளவு எடுத்து கல்லில் நன்கு பொடித்துக் கொள்ளவும். … Read more