சீனாவை முந்திய இந்தியா! அந்த நாட்டை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்தது!
சீனாவை முந்திய இந்தியா! அந்த நாட்டை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்தது! சீனாவை முந்திய இந்தியா. உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளின் பட்டியலில் சீனாவை முந்தி இந்தியா முதலிடம் பிடித்துள்ளது. இந்தியாவின் மக்கள் தொகை 142 கோடியே 86 லட்சம் என்றும், சீனாவின் மக்கள் தொகை 142 கோடியே 57 லட்சம் என்றும் ஐ.நா. சபையின் மக்கள்தொகை கணக்கெடுப்பு அமைப்பின் அறிக்கையில் வாயிலாக தெரிவித்துள்ளது. சீன மக்கள் தொகையை விட இந்தியாவில் 29 லட்சம் … Read more