இந்த கேக் செய்ய ஓவனோ முட்டையோ தேவைப்படாது!! வாங்க ட்ரை பண்ணலாம்!!

இந்த கேக் செய்ய ஓவனோ முட்டையோ தேவைப்படாது!! வாங்க ட்ரை பண்ணலாம்!! குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணும் பண்டம் கேக்.இதில் பல வகைகள் இருக்கிறது.இதன் வாசனை மற்றும் சுவையால் அனைவரும் கேக்கிற்கு அடிமையாகி விடுகிறோம்.ஓவன் உபயோகித்து செய்யப்படும் இந்த கேக்கை வீட்டு முறையில் குக்கரில் வைத்து முட்டை பயன்படுத்தாமல் செய்வது எவ்வாறு என்பது குறித்த தெளிவான விளக்கம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. தேவையான பொருட்கள்:- *ரவை – 1 கப் *பால் – 1/2 … Read more

தீபாவளி ஸ்வீட் ரெடி! உங்களுக்கா சுவையான பால்கோவா இதோ!

தீபாவளி ஸ்வீட் ரெடி! உங்களுக்கா சுவையான பால்கோவா இதோ! தேவையான பொருட்கள் :பால் இரண்டு லிட்டர், சர்க்கரை முக்கால் கிலோ மற்றும் நெய் தேவையான அளவு. செய்முறை : முதலில் அடிக்கனமான இரும்பு வாணலியில் பாலை ஊற்றி காய்ச்ச வேண்டும். இரும்பு வாணலி இல்லாதவர்கள் அடிக்கனமான வேறு பாத்திரத்தைப் பயன்படுத்தலாம். பால் கொதிவர ஆரம்பித்ததும் சர்க்கரையை கொட்டி நன்கு கிளற வேண்டும்.   அதன் பிறகு பால் நன்கு சுண்டி வரும் வரை கிளற வேண்டும். பால் சுண்ட … Read more

சுவையான பாசிப் பருப்பு கொழுக்கட்டை! ஒருமுறை சுவைத்து பாருங்கள்!

சுவையான பாசிப் பருப்பு கொழுக்கட்டை! ஒருமுறை சுவைத்து பாருங்கள்! தேவையான பொருட்கள் :பாசிப் பருப்பு கால் கிலோ, புழுங்கல் அரிசி 200 கிராம், வெல்லம் அரை கப் ,தேங்காய் துருவல் கால் கப் ,முந்திரி மூன்று , பொடி செய்த ஏலக்காய் , நெய் ஒரு டேபிள் ஸ்பூன். செய்முறை :முதலில் புழுங்கல் அரிசியை அரை மணி நேரம் ஊற வைத்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.பாசிப் பருப்பை நெய் விட்டு பொன்னிறமாக வறுத்து ரவை போல … Read more