தீபாவளி பண்டிகை இனிப்பு விற்பனை!!! ஆவினில் அக்டோபர் 10 முதல் துவக்கம்!!! 

தீபாவளி பண்டிகை இனிப்பு விற்பனை!!! ஆவினில் அக்டோபர் 10 முதல் துவக்கம்!!! தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு ஆவின் நிறுவனம் மூலமாக நடைபெறும் இனிப்புகள் விற்பனை அக்டோபர் 10ம் தேதி முதல் தொடங்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றது. இது தொடர்பாக ஆவின் நிர்வாக இயக்குனர் வினீத் அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ஆவின் நிர்வாகத்தின் மூலமாக கடந்த 2022ம் ஆண்டு இனிப்புகள் தயார் செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டது. கடந்த ஆண்டு இனிப்புகள் விற்பனை செய்யப்பட்டது பொது … Read more

கர்ப்பிணி பெண்கள் இந்த உணவுகளை எடுத்துக் கொள்ளக் கூடாது! சற்று எச்சரிக்கையாக இருங்கள்!

கர்ப்பிணி பெண்கள் இந்த உணவுகளை எடுத்துக் கொள்ளக் கூடாது! சற்று எச்சரிக்கையாக இருங்கள்! தற்போது உணவு முறை மாறி வருவதன் காரணமாக கர்ப்பம் அடைவது பெரும் வரமாக உள்ளது. அவ்வாறு கர்ப்பம் அடைந்தால் அந்த பெண்கள் மறுபிறவி எடுக்கின்றார்கள் என கூறுவதுண்டு. கர்ப்ப காலத்தில் பெண்கள் பொதுவாகவே மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும். ஒரு சிலருக்கு மூன்று மாதத்தின் முதலில் இருந்தே வாந்தி, மயக்கம் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். சிலருக்கு வாந்தி மயக்கம் அதிக அளவு காணப்படாது. … Read more

தீபாவளி கொண்டாட்டம் எப்படி இருக்க வேண்டும்? நம் முன்னோர் கூறிய வழிமுறைகள்!

how-to-celebrate-diwali-the-ways-of-our-ancestors

தீபாவளி கொண்டாட்டம் எப்படி இருக்க வேண்டும்? நம் முன்னோர் கூறிய வழிமுறைகள்! உலகம் முழுவது உள்ள இந்துக்கள் கொண்டாடப்படும் பண்டிகைகளில் முன்னணி வகிக்கும் பண்டிகை என்றால் அவை தீபாவளி தான்.அந்த தீபாவளி எவ்வாறு கொண்டாடப்படுகின்றது என்பதனை இந்த பதிவின் மூலம் காணலாம். தீபாவளி பண்டிகையை இந்துக்கள் மட்டும் கொண்டாடுவது இல்லை ஜயினர்கள் ,சீக்கியர்கள் உள்ளிட்ட மற்ற மதத்தினரும் கொண்டாடுகின்றனர்,மேலும் தீபாவளி என்றால் தமிழ் நாட்டில் மட்டும் தான் ஒரு நாள் பண்டிகையாக கொண்டாடப்படுகின்றது. வட மாநிலங்களில் ஐந்து … Read more

தீபாவளி ஸ்வீட் ரெடி! சுவையான காஜி கட்லி!

diwali-sweets-ready-yummy-khaji-kudli

தீபாவளி ஸ்வீட் ரெடி! சுவையான காஜி கட்லி! தீபாவளி என்றாலே முதலில் நினைவுக்கு வருவது புத்தாடை மற்றும் இனிப்பு வகைகள் தான்.அந்த வகையில் இனிப்பு பண்டங்களை கடைகளில் சென்று வாங்குவதை விட சுவையாகவும் ஆரோக்கியமானதாகவும் வீட்டிலேயே எப்படி செய்வது என்பதை இந்த பதிவின் மூலம் காணலாம்.மேலும் காஜி கட்லி இனிப்பு வகை எவ்வாறு செய்வது என்பதை இந்த காணலாம். காஜி கட்லி: தேவையான பொருள்: முந்திரி பருப்பு 1 கிலோ,சர்க்கரை முக்கால் கிலோ,சிறிதளவு குங்குமப்பூ, ,ஏலகாய் தூள் … Read more

மைதா இனிப்பு சமோசா! அஹா என்ன ருசி!  

மைதா இனிப்பு சமோசா! அஹா என்ன ருசி! தேவையான பொருட்கள் :மைதா மாவு கால் கிலோ,தேங்காய் துருவல் கால் கப்,வெல்லம் கால் கிலோ,எண்ணெய் தேவையான அளவு.ஏலக்காய் இரண்டு. செய்முறை : முதலில் மைதா மாவில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி பூரிக்கு பிசைவது போல் கெட்டியாகப் பிசைந்து கொள்ள வேண்டும். அதன் பிறகு வாணலியில் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி வெல்லத்தைப் போட வேண்டும்.அவை கொதித்ததும் அதனுடன் தேங்காய் துருவலை போட்டு நன்றாகக் கிளறி கொள்ள வேண்டும். … Read more

உங்களுக்கு கருப்பையில் நீர்கட்டிகள் இருக்கா?.. இதை மட்டும் சாப்பிட்டால் போதும்!!முற்றிலும் குணமாகிவிடும்…

உங்களுக்கு கருப்பையில் நீர்கட்டிகள் இருக்கா?.. இதை மட்டும் சாப்பிட்டால் போதும்!!முற்றிலும் குணமாகிவிடும்…   கருப்பையில் சிறு சிறு கட்டிகள் காணப்படுவது கருப்பை நீர்க்கட்டிகள் ஆகும். மயோமெட்ரியம் என்று அழைக்கப்படும் கருப்பையின் மென்மையான தசை திசுவிலிருந்து கட்டி தோன்றுகின்றன. ஒரே ஒரு செல் திரும்பத் திரும்ப மறு உற்பத்தியாகி கட்டியை தோன்றச்செய்கிறது. அடிக்கடி அபார்ஷன் அதிக டெலிவரி மாதவிலக்கின் போது அதிக ரத்தப்போக்கு சர்க்கரை நோய் இரத்தக் கொதிப்பு உடல் பருமன் தைராய்டு போன்ற உடல்நலக் குறைபாடு இருப்பவர்களுக்கு … Read more

தித்திக்கும் பால்கோவா! இதோ உங்களுக்காக!

தித்திக்கும் பால்கோவா! இதோ உங்களுக்காக! தேவையான பொருட்கள் :பொருள்அளவு பால் இரண்டு லிட்டர் சர்க்கரை முக்கால் கிலோ நெய் தேவையான அளவு. செய்முறை :அடிக்கனமான இரும்பு வாணலியில் பாலை ஊற்றி காய்ச்ச வேண்டும். . பால் கொதித்து வர ஆரம்பித்ததும் சர்க்கரை கொட்டி நன்கு கிளற வேண்டும்.பிறகு பால் நன்கு சுண்டி வரும் வரை கிளற வேண்டும். பால் சுண்ட ஆரம்பித்தவுடன் கலர் சற்று வெளிர் மஞ்சள் நிறமாக மாற ஆரம்பிக்கும். மேலும் விடாது கிளறி, பால் … Read more