மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!! மறுகூட்டலுக்கு இன்று முதல் விண்ணபிக்கலாம்!!
மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!! மறுகூட்டலுக்கு இன்று முதல் விண்ணபிக்கலாம்!! தமிழகத்தில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நடந்த பொதுத்தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இந்த தேர்வு முடிவுகளில் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் 93 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 11 ஆம் வகுப்பு மாணவர்கள் 90 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர். அந்த தேர்வில் 11 ஆம் வகுப்பு தோல்வி அடைந்த மாணவர்களுக்கு ஜூன் மாதம் துணை தேர்வு நடைபெற்றது. … Read more