ரிஷபம் இன்றைய ராசிபலன்: புத்துணர்ச்சி கூடும் நாள்
ரிஷபம் இன்றைய ராசிபலன்: புத்துணர்ச்சி கூடும் நாள் ரிஷப ராசி அன்பர்களே ராசி அதிபதி சுக்கிர பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு புத்துணர்ச்சி கூடும் நாள். எடுக்கும் காரியங்கள் அனைத்தும் நீங்கள் திறம்பட செய்து முடித்தீர்கள். குடும்ப உறவு அனுகூலமாக உள்ளது. கணவன் மனைவி இடையே சிறு சிறு அபிப்பிராய மோதல்கள் இருந்தாலும் பெரிய அளவில் பாதிப்புகள் இராது. வருமானம் நீங்கள் எதிர் பார்த்தபடி சிறப்பாக அமையும். உன் உத்தியோகத்தில் உங்கள் ஆற்றல் தெரியவரும். தொழில் … Read more