தனுசு ராசி – இன்றைய ராசிபலன்!! கலகலப்பு உண்டாகும் நாள்!
தனுசு ராசி – இன்றைய ராசிபலன்!! கலகலப்பு உண்டாகும் நாள்! தனுசு ராசி அன்பர்களே ராசி அதிபதி குரு பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு எப்படி இருக்கும் என்றால் காலையில் சலசலப்பு மாலையில் கலகலப்பும் உண்டாகும் நாள். குடும்ப உறவு சில சங்கடங்களை உருவாக்கும் என்பதால் நீங்கள் கொஞ்சம் அனுசரிச்சு போக வேண்டியது அவசியம். கணவன் மனைவி இடையே மனஸ்தாபங்கள் வரக்கூடும் விட்டுக் கொடுத்து இருப்பதால் பிரச்சனை வராமல் தடுக்கலாம். பொருளாதாரம் இன்றைக்கு ஏற்ற இறக்கம் … Read more