துலாம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு ஆற்றல் அதிகரிக்கும் நாள்!!
துலாம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு ஆற்றல் அதிகரிக்கும் நாள்!! துலாம் ராசி அன்பர்களே ராசி அதிபதி சுக்கிர பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு ஆற்றல் அதிகரிக்கும் நாளாக இருக்கும். கொடுத்த கடன்கள் வசூல் ஆவதால் சந்தோஷமான சூழ்நிலைகளை காண்பீர்கள். கணவன் மனைவியிடையே ஒருவித அன்யோன்யம் உண்டாகும். வருமானம் நீங்கள் எதிர்பார்த்தபடி வந்து சேரலாம். பொருளாதாரம் முன்னேற்ற சற்று அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வேலை பளு குறைவதால் சந்தோஷமாக காணப்படுவார்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய … Read more