மீனம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு பிரிந்தவர்கள் இணையும் நாள்!!
மீனம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு பிரிந்தவர்கள் இணையும் நாள்!! மீன ராசி அன்பர்களே ராசி அதிபதி குரு பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு பிரிந்து சென்றவர்கள் வந்து இணையும் நாள். குடும்ப உறவு அற்புதமாக இருக்கும். கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக அமையும். வருமானம் நீங்கள் எதிர்பார்த்தபடி வந்து சேரலாம். உத்தியோகத்தில் முன்னேற்றம் தெரியவரும். தொழில் மற்றும் வியாபாரம் ஆற்றலுடன் நடைபெறும். அரசியலில் இருக்கும் நண்பர்கள் கொடிக்கட்டி பறப்பார்கள். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு … Read more