துலாம்- இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு மனதில் தைரியம் அதிகரிக்கும் நாள்!!
துலாம்- இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு மனதில் தைரியம் அதிகரிக்கும் நாள்!! துலாம் ராசி அன்பர்களே ராசி அதிபதி சுக்கிர பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு மனதில் தைரியம் அதிகரிக்கும் நாள். சகாய ஸ்தானத்தில் சந்திர பகவான் இருப்பதால் எல்லா செயல்களும் சுலபமாக நடைபெறும். கணவன் மனைவி மற்றும் குடும்ப உறவு புனிதமாக உள்ளது. வருமானம் நீங்கள் எதிர்பார்த்தபடி வந்து சேரலாம். உத்தியோகத்தில் உங்கள் தன்னம்பிக்கை அதிகரிப்பதால் எல்லா காரியங்களையும் திறம்பட செய்து முடித்து … Read more