மேஷம் ராசி – இன்றைய ராசிபலன்!! விருந்து மற்றும் கேளிக்கைகளில் கலந்து கொண்டு மகிழும் நாள்!
மேஷம் ராசி – இன்றைய ராசிபலன்!! விருந்து மற்றும் கேளிக்கைகளில் கலந்து கொண்டு மகிழும் நாள்! மேஷ ராசி அன்பர்களே ராசி அதிபதி செவ்வாய் பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு விருந்து மற்றும் கேளிக்கைகளில் கலந்து கொண்டு மகிழும் நாள்.அயன சயன தானம் ஆகிய விரைய ஸ்தானத்தில் சந்திர பகவான் உள்ளதால் சந்தோஷமாகவும் மகிழ்ச்சியாகவும் காணப்படுவீர்கள். குடும்ப உறவு சிறப்பாக உள்ளது. கணவன் மனைவி இடையே புரிதல் உணர்வு மேம்படும். வருமானம் நீங்கள் எதிர்பார்த்தபடி கிடைக்கும். … Read more